குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் அந்தோனி லோயலான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிஸ்பெர் என்ற மகன் உள்ளார். இவர் மீது கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனிஸ்பெரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற […]
Tag: குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
வாலிபரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கொத்தன்குளம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலெக்ஸ் பாண்டியன் என்ற மகன் உள்ளார். இவர் அடிதடி, கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல்துறையினர் அலெக்ஸ் பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் அலெக்ஸ் பாண்டியனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் […]
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 நபர்களை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சென்னல்பட்டி பகுதியில் மகேஷ் சண்முகம் என்பவரும், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்ப்பேட்டை பகுதியில் பேராட்சி செல்வம் என்பவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரின் மீதும் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் போதை பொருள்கள், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதனால் காவல்துறையினர் இவர்கள் இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நெல்லை மாநகர சட்டம்-ஒழுங்கு துணை […]