Categories
கரூர் நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாலியல் தொல்லை…. அதிமுக பிரமுகர் உட்பட இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

குளித்தலையில் பாலியல் தொல்லை வழக்கில் கைதான தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட இருவர் மீது பாய்ந்துள்ளது குண்டாஸ். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் நர்சிங் கல்லூரி முதல்வரும், அதிமுக பிரமுகருமான செந்தில்குமார் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.. கல்லூரி முதல்வருக்கு உடந்தையாக இருந்த விடுதி காப்பாளர் அமுதவல்லி மீதும் குண்டாஸ் பாய்ந்தது..

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: சாட்டை துரைமுருகன் மீது குண்டாஸ்…. சற்றுமுன் அதிரடி….!!!!

பாஸ்கான் நிறுவன ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சாட்டை துரைமுருகன், கடந்த மாதம் யூடியூப் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பாஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 9 பெண்கள் உயிரிழந்துவிட்டதாக பேசியிருந்தார். அந்த வீடியோ ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததற்கு காரணம். பொய்யான தகவலை பரப்பி கலவரத்தை தூண்டினார் என்று கூறி காவல்துறையினர் அவரை கைது […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது பாய்ந்தது குண்டாஸ்!!

கோவை மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய புகாரில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த நவம்பர் மாதம் தனியார் பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அந்தப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தான் காரணம் என கூறப்பட்டது.. இதனடிப்படையில் மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய  போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை […]

Categories
மாநில செய்திகள்

குண்டாசை ரத்து செய்யக்கோரி… பப்ஜி மதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…!!!

டாக்ஸி மதன் 18+ என்ற யூடியூப் சேனலில் ஆபாச வார்த்தைகளுடன் தடைசெய்யப்பட்ட பப்ஜி கேமை நேரலையில் விளையாடி வந்தார் மதன். இந்த கேமில் அவருடன் சேர்ந்து ஆபாசமாக பேசிய பெண்ணின் குரல் அவரின் மனைவி என்பது தெரியவந்தது. இதையடுத்து  மனைவி கிருத்திகா உடன் அவரின் 8 மாத குழந்தையும் சிறையில் அடைக்கப்பட்டார். குழந்தையின் நலன் கருதி தாய் கிருத்திகாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. பிறகு தலைமறைவாக இருந்த மதனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போஸ்சோ சட்டத்தில் கைதான வாலிபர்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் காவல்துறையினர் வாலிபரை குண்டாஸில் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் சுடலை மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையிலிருக்கும் மத்திய சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரை குண்டாஸில் கைது செய்ய மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அப்பரிந்துரையை ஏற்ற கலெக்டர், சுடலைமணியை குண்டாஸில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்பின் சுடலைமணி குண்டாசில் கைது செய்யபட்டதற்கான ஆணையை காவல்துறையினர் பாளையங்கோட்டை சிறையிலிருக்கும் அதிகாரிகளிடம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்திருக்காரு…. காவல்துறையினர் பரிந்துரை…. கலெக்டர் அதிரடி உத்தரவு….!!

நெல்லையில் வாலிபரை காவல்துறையினர் குண்டாஸில் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் இவர் மீது கொலை வழக்கு பதிவாகியுள்ளது. இதனால் காவல்துறையினர் சிவசங்கரனை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் சிறையிலும் அடைத்தனர். இதற்கிடையே இவர் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டு வருவதால் நெல்லை மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டான மணிவண்ணன் சிவசங்கரனை குண்டாசில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர். அதனை ஏற்ற கலெக்டர் அவரை குண்டாஸில் சிறையினுள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக நடந்துருக்காங்க…. காவல்துறையினர் அதிரடி…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் 4 வாலிபர்களை காவல்துறையினர் குண்டாஸில் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் அன்பு ராஜன் மற்றும் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார்கள். இதற்கிடையே தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாவூர்சத்திரத்தில் சேர்ம துரை என்பவரும் வசித்து வருகிறார். இந்த நிலையில் இந்த 3 நபர்களும் பாளையங்கோட்டை மற்றும் நெல்லைக்குட்பட்ட இடங்களில் கொள்ளை மற்றும் வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் பாளையங்கோட்டையை சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் கொலை முயற்சி உட்பட சில செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டவர இப்படி செஞ்சிருக்காங்க…. காவல்துறையினர் அதிரடி…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கொலை, கொள்ளை போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் பெருகிவிட்டது. இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பையில் கிங்ஸ்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களை செய்து வந்ததால் அம்பை காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கிங்ஸ்டனை குண்டாசில் கைது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”அதிக விலைக்கு விற்றால் குண்டாஸ்” அதிரடி உத்தரவு ….!!

முக கவசம் மற்றும் கிருமிநாசினியை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதையடுத்து முக கவசம் , சனிடைசர் ( கிருமிநாசினி )  தட்டுப்பாடு ஏற்பட கூடிய ஒரு நிலை இருக்கிறது. கொரோனாவை பொருத்தவரை முக கவசம் மற்றும் கிருமி நாசினி மிக முக்கிய அங்கமாக இருந்து வரும் நிலையில் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக  புகார்கள் வந்து கொண்டிருந்தது. சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு […]

Categories

Tech |