பிரபல நாட்டு குண்டுவெடிப்பில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் மிகவும் பிரபலமான கடைவீதி ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைவீதி பகுதியில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 81 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்கவில்லை. இது குறித்து வழக்கு […]
Tag: குண்டு
வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தினம் தோறும் ஏராளமான பயணிகள் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் வெளி நாடுகளுக்கும் செல்கின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் வந்த தகவல் பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும் […]
இஸ்ரேல் பாலஸ்தீனிய மோதலில் பாலஸ்தீனிய சிறுவன் கையெறி குண்டு வெடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் கடந்த பல வருடங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை ஹமாஸ் அமைப்பும், மேற்கு கரை பகுதியை பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸும் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதும் ஹமாஸ் போன்று பல ஆயுதமேந்திய குழுக்களும் செயல்பட்டு வருகிறது. அதே சமயம் மேற்கு […]
பொது அமைதிக்கு தீங்கு விளைவிப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என டி.ஜி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், ஈரோடு, ராமநாதபுரம் போன்ற இடங்களில் பா.ஜ.க., ஆர்.எஸ். எஸ்., இந்து முன்னணி அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகள் மீது தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல் கோவையில் ஏழு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதனால் அங்கு கமாண்டோ படை வீரர்கள், அதிரடி படையினர் குடிக்கப்பட்டுள்ளனர். […]
குண்டு வெடிப்பில் காயம் அடைந்த 37 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒகாடவ்கோ நகரில் பொதுமக்களை ஏற்றி கொண்டு வாகனம் ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென அந்த வண்டியில் இருந்த குண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் 35-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் 37 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு […]
அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் ரோடரிக் ராண்டால் என்பவர் தனது மகன் மற்றும் பெண் தோழியின் மூன்று கை குழந்தைகளுடன் தங்கியுள்ளார். அப்போது, ராண்டால் தனது துப்பாக்கியை விடுதி அறையில் உள்ள அலமாரியில் வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். இதைப்பார்த்த அவரது 8 வயது மகன் துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளார். எதிர்பாராதவிதமாக துப்பாக்கியல் இருந்த குண்டு வெளியே வந்து குழந்தை மீது பாய்ந்தில் குழந்தை பலியானது. இதையடுத்து அங்கு வந்த போலிஸார் சிறுவன் கையில் […]
உக்ரைனின் தலைநகர் கீவ்விலுள்ள கோபுரங்களை ரஷ்ய படைகள் குண்டு வைத்து தகர்த்தனர். உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் இன்று 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரேனின் கீவ் நகரில் உள்ள உளவுத் துறை அலுவலர்களுக்கு அருகே உள்ள மக்கள் வெளியேறுமாறு ரஷ்ய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் ஒரு முக்கிய நகரமாக கருதப்படும் இந்நகரில் ரஷ்ய விமானப் படைகள் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் பொதுமக்கள் இருந்த கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 […]
ஏமனில் ஏவுகணை மையத்தை குண்டு வீசி அழித்த காட்சிகளை அமீரக ராணுவம் வெளியிட்டு பரபரப்பை எற்படுத்தியுள்ளது. 2015-ஆம் ஆண்டு ஏமன் நாட்டு அதிபரான ஹாதியை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் விரட்டியடித்து அந்நாட்டை கைப்பற்றினார்கள். அப்போதிலிருந்து ஏமன் நாட்டு இராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதனையடுத்து சவுதி அரேபியா ஏமன் நாட்டு ராணுவத்தினருக்கு ஆதரவாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனைதொடர்ந்து ஹவுதி படையினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் வான்வழி தாக்குதலை நடத்தினார்கள். அமீரகத்தின் […]
காபூலில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ்.பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான் பயங்கரவாதிகள் ஆக்கிரமித்தனர். அப்போது முதல் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தலிபான்களை குறிவைத்தும், ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காபூலின் மேற்கு பகுதியிலுள்ள தாஷ்ட்-இ-பார்ச்சி மாவட்டத்தில் மினி பஸ் ஒன்றில் குண்டு வெடித்து சிதறியது. இதனால் […]
துப்பாக்கியை சுத்தம் செய்தபோது குண்டு பாய்ந்து அதிரடிப்படை வீரர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குய்யனூரில் செயல்படும் நக்சல் தடுப்பு பிரிவில் அதிரடிப்படை வீரராக இருக்கிறார். இந்நிலையில் சந்தோஷ் தன்னுடைய துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி வெடித்து அதிலிருந்து 2 குண்டுகள் சந்தோஷின் காலில் பாய்ந்தது. இதனால் சந்தோஷ் வலியில் அலறி துடித்தார். இதனையடுத்து சந்தோஷ் அலறல் சத்தம் […]
போதைப்பொருள் கும்பல்கள் இடையிலான துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த இந்திய பெண் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளது. மெக்சிகோவில் கரீபியன் கடலில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரமான துலும் நகரில் கடந்த புதன்கிழமை போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அப்போது அங்கு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இந்திய பெண் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணின் உடலில் துப்பாக்கி குண்டு துளைத்து அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த […]
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். சேலம் மாவட்டம் காந்தி சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து திராவிட விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அருள்குமார், கிருஷ்ணன், டேவிட் உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கண்ட 5 பேரும் வழக்கு விசாரணைக்காக முதன்மை […]
சத்தீஸ்கரில் வைக்கப்பட்ட பிரஷர் குக்கர் வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் கண்டறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலம் ராஜ்நாத்காவான் மாவட்டத்திலுள்ள பகர்கட்டா சாலையோரம் பிரஷர் குக்கர் ஒன்று கிடந்தது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் அதில் வெடிகுண்டு இருப்பதை கண்டறிந்துள்ளனர். 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த குக்கரில் சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை நிரப்பி வைத்துள்ளனர். பாதுகாப்பு […]
சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடைக்கோடு பகுதியில் செலின்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகின்றார். இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் வளாகத்தில் நின்ற கார் மற்றும் மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து நாசமானது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. […]
வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மாங்கொட்டையில் நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்த காவலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுட்டகுண்டா வனப்பகுதி அருகில் உள்ள விவசாய நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தட்சணாமூர்த்தி என்பவர் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது அங்கு கிடந்த மாங்கொட்டையை மாடு கடித்ததில் அதில் இருந்தகுண்டு வெடித்து மாட்டின் தாடை தொங்கி படுகாயம் ஏற்பட்டது. எனவே மர்ம நபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வெடிகுண்டு மாங்கொட்டையின் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]
ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டால் மீட்பு பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் சந்திப்பு ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டால் காவல்துறையினர் மேற்கொள்ளவேண்டிய மீட்பு பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா மற்றும் பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திர குமார் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது. அப்போது ரயில் […]
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் செயல்படாத காரணத்தினால் குழந்தைகளின் எடை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் எடை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே குண்டாக இருந்த குழந்தைகள் மேலும் உண்டாகி உள்ளன. இதில் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடியோ கேம், டிவி என குழந்தைகள் எப்பொழுதும் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் குண்டாக இருந்த குழந்தைகள் மேலும் குண்டாகி உள்ளனர். அவர்களின் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அப்பார்ட்மெண்டில் வசிக்கும் […]