Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தேசிய கொடி விற்கும் கடையில் குண்டு வீச்சு…. ஒருவர் பலி….. பயங்கர சம்பவம்….!!!!

பாகிஸ்தானில் வருகிற 14-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் தேசிய கொடிகள் மற்றும் பிற அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் போட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தின இரவு குவெட்டா நகரில் தேசிய கொடிகள் விற்கும் கடை ஒன்றில் மக்கள் தேசிய கொடியை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அந்த கடையின் மீது கையெறிக் குண்டை வீசிவிட்டு தப்பிச் […]

Categories

Tech |