Categories
மாநில செய்திகள்

கோவையில் தொடர்ந்த குண்டு வீச்சு….. யார் காரணம்?….. கமிஷனர் கூறிய அதிர்ச்சி தகவல்….!!!

கோவையில் அடுத்தடுத்து 7 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் பாஜக ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணியினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று விசாரணை முடக்கிவிடப்பட்டது. இதற்கிடையில் கோவை முழுவதும் பலத்த பாதுகாப்பு, வாகன சோதனை, கூடுதல் சோதனை சாவடிகள், கமாண்டோ படை என அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கல்வீச்சு, குண்டுவீச்சு…. கேஎஸ்ஆர்டிசி டிரைவர் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!!

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா கேரள மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்திய நிலையில், பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தது. பல்வேறு இடங்களில் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டது. கோழிக்கோடு, வயநாடு, திருவனந்தபுரம், ஆலப்புழா, பந்தளம், கொல்லம், திருச்சூர், கண்ணூர் போன்ற இடங்களில் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டது. கோழிக்கோடு மாவட்டத்தில் 3 இடங்களில் கல்வீச்சு நடைபெற்றது. 2 இடங்களில் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டது. பெங்களூரு நோக்கிச் சென்ற […]

Categories
உலக செய்திகள்

லிவிவ் நகரில் ராணுவ தளத்தின் மீது குண்டுவீச்சு தாக்குதல்…. 35 பேர் பரிதாப பலி…. சோகம்…..!!!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 18-வது நாளாக நீடித்து வரும் நிலையில் இதனை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஐ.நா. அமைப்பும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையில் போர் காரணமாக இருநாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என்று பலர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் ரஷ்ய படைகள் முக்கியமான நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே சமயம் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மக்களின் மீது குண்டு மழை பொழிந்த மியன்மர் ராணுவம்…. தாய்லாந்திற்கு தப்பி ஓட்டய மக்கள் ….!!!

மியன்மர் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதால் அவர்களின் மீது இரக்கம் காட்டாமல் குண்டு வீச்சு நடத்தியுள்ளனர். மியன்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து ராணுவம் தனது ஆட்சியைக் கைப்பற்றியது. ஆகையால் இதனை எதிர்த்து போராடி வந்த மக்களின் மீது அடக்குமுறை என்ற பெயரில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி மக்களை குருவியைப் போல் சுட்டுத் தள்ளினர். இதில் 114 போராட்டக்காரர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.  ராணுவ ஆட்சிக்கு பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை அண்ணாசாலையில் குண்டுவீச்சு – 6 பேர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரண்! 

சென்னை அண்ணாசாலையில் குண்டுவீச்சு தொடர்பாக 6 பேர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.  சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா மேம்பாலத்தில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அடுத்தடுத்து வீசப்பட்ட இரண்டு குண்டுகளும் வெடித்து புகை கிளம்பியதால் பெரும் பதட்டம் உருவானது.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்த […]

Categories

Tech |