Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளின் குண்டுவீச்சு தாக்குதலில் 2 பேர் காயம்…. குடியிருப்பு கட்டிடங்கள் சேதம்…. வெளியான தகவல்…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 133வது நாளாக நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இதற்கிடையில் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனிடையில் உக்ரைனின் கட்டுப்பாட்டிலிருந்த லிசிசண்ஸ்க் நகரையும் ரஷ்யா கைப்பற்றியது. இதையடுத்து லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த நகரங்களில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யப்படைகள் பெச்செனிஹி கிராமத்தின் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதாகவும், இதில் […]

Categories
உலக செய்திகள்

அத்வீவ்கா நகரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ரஷ்யா…. அழிக்கப்பட்ட பள்ளி…!!!

உக்ரைன் நாட்டின் அத்வீவ்கா எனும் நகரத்தில் இருக்கும் ஒரு பள்ளி ரஷ்ய படையினரால் குண்டுவீச்சு தகர்க்கப்பட்ட தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 18-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய படையினர் அந்நாட்டின் அத்வீவ்கா என்னும் நகரத்தில் இருக்கும் பள்ளி ஒன்றின் மீது இரவு நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து அந்த மாநிலத்தின் ஆளுநரான பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்திருப்பதாவது, அத்வீவ்கா நகரில் ரஷ்ய படையினரால் இதோடு மூன்று பள்ளிகள் தகர்க்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் கால் பதித்த உக்ரைன் வீரர்கள்…. 2 பேருக்கு நேர்ந்த கதி?…. உறுதிபட சொன்ன வியாசஸ்லாவ் கிளாட்கோவ்…..!!!!!

தங்களது மண்ணில் உக்ரைன் தாக்குதல் நடத்தி இருப்பதை ரஷ்யா உறுதி செய்து உள்ளது. அதாவது ரஷ்யாவிலுள்ள ஒரு கிராமத்தில் உக்ரைன் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 2 பொதுமக்கள் காயமடைந்ததாகவும், பல வீடுகளை சேதப்படுத்தியதாகவும் ரஷ்ய பிராந்தியத்தின் கவர்னர் தெரிவித்து உள்ளார். ரஷ்ய நாட்டின் Belgorod பிராந்தியத்தின் கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவரின் சமூகவலைதளம் பதிவில் “ஒரு கிராமம் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சுக்கு இலக்கானது. இந்த தாக்குதலில் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உக்ரைன் போர்…. ரொட்டி தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்… ஒருவர் உயிரிழப்பு…!!!

உக்ரைன் நாட்டில் ரொட்டி தொழிற்சாலையின் மீது ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் இருக்கும் கார்க்கிவ் பகுதியில் அமைந்துள்ள ரொட்டி தொழிற்சாலையின் மீது ரஷ்யப்படைகள், வெடிகுண்டு தாக்குதல் மேற்கொண்டதில், பாதிப்படைந்த கட்டிடத்திலிருந்து வான் உயரத்திற்கு கரும்புகை எழுந்திருக்கிறது. இந்த குண்டுவீச்சு தாக்குதலில் ஒரு நபர் பலியானதோடு 14 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. கரும்புகை பரவியிருக்கும் நிலையில், மீட்பு குழுவினர் கடும் சிரமத்தோடு மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |