Categories
உலக செய்திகள்

மீண்டும் தொடரும் ஏவுகணை சோதனை…. அந்த இடங்களில் விழுந்த 4 பீரங்கி குண்டுகள்…. பிரபல நாட்டில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

வடகொரியா பொருளாதார தடைகளை நீக்க ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை மேற்கொண்டு அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிராக வடகொரியா செயல்பட்டு வருகிறது. அணு ஆயுதங்களையும், ஆபத்தான ஏவுகணைகளையும் சோதனை செய்வதால், பல நாடுகள் வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. இதன் காரணமாக அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனினும் தங்கள் ராணுவத்திறனை மேம்படுத்த வடகொரியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர் எதிரொலி…. பற்றி எரிந்த அடுக்குமாடி கட்டிடம்…. பதற்றத்தில் மக்கள்….!!

ரஷ்ய படைகள் 5 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.  உக்ரைன்- ரஷ்யா போரானது தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் ரஷ்ய படைகள் உக்ரைன் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், தலைநகரான கீவ் நகருக்கு அருகே பொடில் மாவட்டத்தில் உள்ள 5 தளம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் படுகாயம் […]

Categories
உலக செய்திகள்

“என்னபா பிரச்சனை உங்களுக்கு”…. இராணுவ வீரர்கள் மீது தாக்குதல்…. பீதியில் மக்கள்….!!

ஈராக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது குண்டு வெடித்து தாக்குதல் நடத்தப்பட்டது.  ஈராக்கின் கிழக்கு மாநிலமான அன்பரின் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் பொது  ராணுவ வீரர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரின் முன்பு வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் காரில் இருந்த ராணுவ வீரர்கள் உள்பட  அப்பகுதியில் இருந்த  பொது மக்கள் தூக்கியெறிய பட்டனர். அதில் […]

Categories

Tech |