மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அங்கு கச்சின் மாகாணத்தில் உள்ள கன்சி கிராமத்தில் கிளர்ச்சியாளர் ராணுவத்தின் சுயாட்சி இயக்கத்தின் 62 ஆவது ஆண்டு விழா இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஏராளமான மக்கள் இசை நிகழ்ச்சி கலந்து கொண்டிருந்தபோது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கிளர்ச்சியாளர்கள் குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு மூன்று குண்டுகள் வந்து விழுந்து வெடித்ததாக தெரிவிக்கின்றனர் இதனால் கூட்டத்தினர் அலறி அடித்தபடி ஓட்டம் […]
Tag: குண்டு வீச்சு
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழக அமைதி பூங்காவை திகழ்ந்தது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழக காவல்துறை சட்டப்படி நியாயமாக சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டனர். மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். இந்த நிலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்மாவின் ஆட்சியில் […]
தமிழகத்தில் மட்டும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தவில்லை எனவும் 10 மாநிலங்களில் சோதனை நடத்தியதாகவும் மத்திய இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் பாஜக ஓபிசி அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய சிறு, குறு தொழில்துறை இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா பங்கேற்றுள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பேசிய அவர், பாஜக பிரமுகர்கள் வீடுகள் மீது பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது பற்றி தமிழக […]
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக நடைபெற்று வரும் போரானது மூன்றரை மாதங்கள் கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே இருக்கிறது. ரஷ்ய படை வீரர்கள் இழப்புகளை சந்தித்த போதிலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே வருகிறது. இந்த போரில் இரு நாட்டின் வீரர்கள் மற்றும் பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். லட்சக்கணக்கானோர் சொந்த ஊரை காலி செய்துவிட்டு வேறு நாட்டிற்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த போரில் ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில் […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனினும் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யபடைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் கைக்குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது ரஷ்யப்படைகள் வீசிய குண்டு அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பாய்ந்ததில் அந்த கட்டிடம் பலத்த சேதமடைந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். […]
உக்ரேனின் கார்கிவ் நகரிலுள்ள விமான நிலையத்துக்கு அருகில் குடியிருப்பு பகுதியில் ரஷ்ய படைகளின் குண்டுவீச்சுத் தாக்குதலில், பள்ளி ஒன்றில் தீப்பற்றியதோடு அருகில் இருந்த கட்டிடங்களும் சேதமடைந்தது. கார்கிவ் விமான நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிற்குள்ளாக இந்த தாக்குதலானது நேர்ந்துள்ளது. இதனால் அங்கிருந்த பள்ளி கட்டிடத்தில் தீப்பற்றிய நிலையில், அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவி விட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் […]
பிகார் மாநிலம், நாலந்தாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்ற ஜன்சபா நிகழ்ச்சியில் மேடைக்கு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குண்டு வீசினார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த அசம்பாதவிமும் ஏற்படவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசர், நிதிஷ்குமாரை பத்திரமாக அழைத்துச்சென்றனர். தொடர்ந்து குண்டு வீசிய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அந்த நபர் மனநலம் குன்றியவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் நிதிஷ்குமாரை […]
ரஷ்யா KA-52 ரக ஹெலிகாப்டர் மூலம் உக்ரைன் கவச வாகனங்கள் மீது குண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். உக்ரைன் ரஷ்ய நாடுகளுக்கு இடையிலான போர் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரேன் ராணுவத்தின் கவச வாகனங்கள் மீது ரஷ்ய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலின் காணொளியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் மிகவும் தாழ்வாக பறந்த ரஷ்யாவின் KA-52 ரக போர் ஹெலிகாப்டர்கள் வரிசையாக அணிவகுத்து சென்றுள்ளது. […]
உக்ரைன் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷ்ய ராக்கெட் வீச்சு தாக்குதல் நடத்தியிருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து 43 வது நாளாக நடத்தி வருகிறது. தலைநகராகிய கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் ரஷ்யாவின் கனவு, உக்ரைன் படைகளின் பலத்த எதிர்ப்பால் உருக்குலைந்து போய் உள்ளது. இருப்பினும் ரஷ்யாவின் தொடர்ந்து மூர்க்கத்தனமான தாக்குதலை தொடர்ந்த படி இருக்கிறது. உக்ரைனும் கடுமையாக எதிர்ப்பதால் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் […]
400 பேர் தங்கி இருந்த மரியுபோல் பள்ளியின் மீது ரஷ்யா குண்டுகளை வீசியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பு இடங்களைத் தேடி தஞ்சம் அடைகின்றனர். இந்நிலையில் துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்யா தொடர்ச்சியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கிட்டத்தட்ட 400-க்கும் அதிகமானோர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த பள்ளி […]
தியேட்டர் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அங்கிருந்த மக்களின் நிலை என்ன ஆனது என்று தகவல் இன்னும் வெளியாகவில்லை. ரஷ்யாவின் தாக்குதலால் மரிய போல் நகரில் மட்டும் 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்து இருக்கும் சூழ்நிலையில் அங்குள்ள மக்கள் தியேட்டர் ஒன்றில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் தியேட்டர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தியேட்டர் முழுவதும் உருக்குலைந்த நிலையில் அங்கு இருந்த மக்களின் நிலை என்ன ஆனது என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. இதற்கிடையில் […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. நகர மன்ற துணைத் தலைவராக போட்டியிடும் வேட்பாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ தளத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவில் ராணுவ தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ராணுவத் தளத்திற்கு மர்ம நபர் ஒருவர் நுழைய முயன்றுள்ளார். அப்போது அங்குள்ள வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். அந்த சமயத்தில் மர்ம நபர் வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்ததாக ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதில் இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு […]
ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் வான்வழி தாக்குதலை நடத்தியத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இதனால் கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்க படையின் உதவியுடன் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் மீண்டும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கை ஓங்கி வருவதாக கூறப்படுகிறது. ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் அவர்களை ஒடுக்கும் வகையில் ராணுவ வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு […]
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ( கமலாலயம் ) மர்ம நபர்களால் மூன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் நல்ல வேளையாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் பொருள் சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் சிக்கிய சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்மநபர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது […]
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ( கமலாலயம் ) மர்ம நபர்களால் மூன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சிக்கிய சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்மநபர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையே நிபுணர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் சில […]
ஏமனில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படையினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. இதனால் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இணைந்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த போர்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஏமன் நாட்டின் மாரிப் பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்த நிலையில், மாரிப் பகுதியில் சவுதி தலைமையிலான கூட்டணி படை போர் விமானங்கள் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் […]
நித்திரவிளையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை பகுதியில் கிருஷ்ணகுமார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக தற்போது புதிதாக கட்டியிருக்கும் காஞ்சிபுரத்தில் உள்ள தனது வீட்டில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் […]
ஜம்மு காஷ்மீர் நெளஷாரா எல்லையில் பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சில் இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.