கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் குண்டு வெடித்த சம்பத்தில் ஏற்கனவே 9 பேரை NIA அதிகாரிகள் கைது செய்தார்கள். முதல் கட்டமாக இந்த சம்பவம் நடந்தவுடன் கோவை மாநகரப் போலீசார் 6 பேரை கைது செய்திருந்தார்கள். அதைத்தொடர்ந்து இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து மேலும் மூன்று பேரை NIA அதிகாரிகள் கைது செய்தார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை 9 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். […]
Tag: குண்டு வெடிப்பு
அடுக்குமாடு கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பிரான்சில் அமைந்துள்ள ஜெர்சி தீவின் தலைநகர் செயிண்ட் ஹெலியரில் உள்ள துறைமுகம் அருகே அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் திடீரென குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல் அதிகாரி ராபின் ஸ்மித் பேசியதாவது, குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் மாயமாகியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]
திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் வீட்டில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர். கிழக்கு மிதினப்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீடு உள்ளது. இந்த வீட்டில் திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு […]
மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மெதினிபூர் பகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பூத் தலைவர் ராஜ்குமார் மன்னா வீட்டில் திடீரென பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்களை காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநில முதல்வரின் மருமருமகனுமான அபிஷேக் பானர்ஜியின் ஊர்வலம் நடைபெற இருந்தது. இந்த […]
மங்களூருவில் நவம்பர் 19ஆம் தேதி மாலை ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து நடந்த விசாரணையில், ஆட்டோ குண்டுவெடிப்பு எல்.இ.டி. வெடிபொருளால் நிகழ்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் பல்வேறு உண்மையான தகவல்களை திரட்டி வருகின்றனர். இந்த […]
மங்களூருவில் ஆட்டோ ஒன்றில் நிகழ்ந்த குக்கா் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான குற்றவாளி தன் வாட்ஸ் அப் டிஸ்ப்ளே புகைப்படமாக கோவையில் அமைந்திருக்கும் ஆதியோகி சிவன் சிலையை வைத்து இருந்தது காவல்துறையினருக்கு பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. சென்ற செப்டம்பர் மாதம் தமிழகத்தில 3 நாட்கள் வந்து தங்கியிருந்தபோது, குற்றவாளி முகமது ஷாரிக் (24) எடுத்த அந்தப் புகைப்படத்தை தன் வாட்ஸ்அப் டிஸ்ப்ளேவில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தன் அடையாளத்தை மறைக்க […]
ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் உதய்பூர் மற்றும் அகமதாபாத் இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் உதய்பூர் அசர்வா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட 90 நிமிடங்களுக்கு பின் ஜோவர் மற்றும் கர்வா சந்தா இடையே உள்ள பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் பல […]
கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது. இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய […]
கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது. இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய […]
கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது. இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய […]
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த அகூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார். இதில் 500 நபர்கள் ஒரே நேரத்தில் 500 மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சி.வி. சண்முகம், திமுக ஆட்சி பொறுப்பேற்றுதில் இருந்து பலமுறை கூறியுள்ளோம், செயல்படாத […]
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த கூட்டு சதியில் வேறு யார் யார் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் ? எங்கெங்கெல்லாம் அவர்களுக்கு தொடர்பு இருக்கின்றது ? என்பதை தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றோம். விசாரணையின் அடிப்படையில் கண்டிப்பாக பத்திரிகைகளுக்கும், பொது மக்களுக்கும் தகவல் அளிக்கப்படும். இந்த புலன் விசாரணையின் அடிப்படையில் நாம போயிட்டு இருக்கோம் என தெரிவித்தார். கேரள சிறையில் உள்ள இலங்கை தேவாலயம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை ஜமேசா முபின் […]
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது, 23ஆம் தேதி அதிகாலை உக்கடம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அருகில் ஒரு மாருதி 800 வாகனத்தில் இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் ஒரு சில டிரம்ஸ் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வந்த வாகனம், கோவிலுக்கு அருகில் அதிகாலை 4 மணி அளவில் வெடித்து சிதறியதில் அந்த வாகனத்தை ஓட்டி வந்த உக்கடம் பகுதியை சேர்ந்த முபின் என்ற நபர் சம்பவ […]
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த வழக்கு தொடர்பாக இருபதுக்கு மேற்பட்ட நபர்களை ஏற்கனவே விசாரணை செய்திருக்கின்றோம். தொடர்ந்து விசாரணை மற்றும் வீடுகளில் சோதனை, சந்தேகப்படக் கூடிய நபர்கள்… வழக்கு விசாரணையின் போது வரக்கூடிய தகவல்களின் அடிப்படையில்… சந்தேகப்படக் கூடிய நபர்களை விசாரித்தும், அவர்களுடைய வீடுகளை சோதனை செய்தும், அவர்களுடைய நடவடிக்கைகளை கண்காணித்தும், காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த புலன் விசாரணையின் போது சம்பவ இடத்தை ஆய்வு […]
கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவம் தான் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே கார் வெடித்த இடத்தில் இருந்து ஆணிகள், கோழி குண்டுகள், பாஸ்பரஸ், இரும்பு குண்டுகள் போன்றவை சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழைய துணிகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த இவரது வீட்டில் மேற்கொண்ட […]
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்னும் பயங்கரவாத அமைப்பு ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருகின்றது. மேலும் பொதுமக்கள் ராணுவத்தை குறிவைத்து அல்சபாத் பயங்கரவாத அமைப்பு அவ்வபோது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சூழலில் அந்த நாட்டின் கிஸ்மையு நகரில் உள்ள ஓட்டலில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் […]
உக்ரைன் நாட்டின் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி, ரஷ்யா தங்களை மொத்தமாக அழிக்க நினைப்பதாக கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர், எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் பல நகரங்களும் நாசமாகியுள்ளன. ரஷ்யா மற்றும் கிரீமியாவை சேர்க்கக்கூடிய முக்கிய பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த பாலம் கடும் சேதமடைந்து, மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ரஷ்யா, உக்ரைன் மீது தீவிரமாக தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது, […]
தமிழகத்தில் இந்து அமைப்பினர் மற்றும் பாஜக பிரமுகர்களின் வீடு அலுவலகங்களில் தொடர்ந்து தாக்கப்பட்ட வருவதால் தமிழகத்தில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் 93 இடங்களில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியாக தேசிய புலனாய்வு முகமை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தேசிய புலனாய்வு முகமை மற்றும் […]
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் மசூதி அருகே வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயம் அடைந்து இருக்கின்றனர். இது பற்றி காபூல் காவல்துறையினர் பேசிய போது காபுலில் ஒரு மசூதி அருகே நெடுஞ்சாலையில் குண்டு வெடித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலையில் தொழுகை முடிந்து வெளியே வருபவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த […]
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த புகைப்பட பத்திரிக்கையாளர் எவ்ஜெனி மலோலெட்கா என்பவர் விசா டி ஓர் பரிசை வென்று இருக்கின்றார். இந்த விருது மிகவும் மதிப்பு மிக்க விருதுகளில் ஒன்றாக விளங்குகின்றது. சர்வதேச புகைப்பட இதழியல் திருவிழா ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று தொடங்கி உள்ளது. அதில் உக்ரைன் போர் மைய பொருளாக விளங்குகின்றது. தெற்கு பிரான்சின் வெர்பிகன் நகரில் நடைபெற்ற இந்த விழாவில் இந்த விருந்துக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்ற இரண்டு புகைப்படக்காரர்கள் மார்க்கஸ் யாம் மற்றும் உக்ரேனிய […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஷியா, சன்னி பிரிவினர் இடையில் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டின் தலைநகர் காபூலிலுள்ள பிரசித்தி பெற்ற மசூதியில் நேற்று பெரும்பாலானோர் வழக்கமான தொழுகைக்காக குவிந்தனர். இந்நிலையில் மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில் 30க்கும் அதிகமானோர் உடல் சிதறி பலியாகினர். அத்துடன் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குண்டு வெடிப்புக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]
இரண்டாம் உலகப் போர் முடிந்து 74 ஆண்டுகள் ஆகியும் இன்றும் அதன் தாக்கம் உரைப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளால் இன்றும் மக்களின் வாழ்வில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் இத்தாலியில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. அதனை பாதுகாப்பாக அகற்றப்பட்டது. இத்தாலியில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதால். அங்குள்ள “போ” ஆறு 70 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டு உள்ளது. இதனால் போர்கா, வெர்ஜிலியோ பகுதியில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தபட்ட ஆயிரம் பவுண்டு […]
திடீரென நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் ஆகும். இந்த பகுதியில் நேற்று திடீரென பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு ஷியா முஸ்லிம் பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்துள்ளது. இந்த குண்டு வெடிப்புக்கு சன்னி […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த நாட்டில் அவ்வப்போது குண்டு வெடிப்பு, தற்கொலைப்படை, பயங்கரவாத தாக்குதல்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் காபுல் நகரில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தும் மத வழிபாட்டு தளம் அருகில் நேற்று பயங்கர குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் […]
பாகிஸ்தான் நாட்டில் குவெட்டா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள டர்பட் ஸ்டேடியத்திற்கு வெளியே நேற்று நடந்த குண்டுவெடிப்பில் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நகரின் விமான நிலைய சாலையில் இரண்டு உள்ளூர் அணிகளுக்கிடையே கால்பந்து மைதானத்தில் போட்டி நடந்து கொண்டிருந்த போது இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இது […]
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷாபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்விக்க முயற்சித்து வருகிறது. இதனால் அரசு படைகள் மற்றும் பொதுமக்களை குறி வைத்து இந்த பயங்கரவாத அமைப்பு அடிக்கடி வன்முறை தாக்குதலை அரங்கேற்று வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் ஹிர்ஷபெல்லி மாகாணம் ஜவ்ஹர் நகரில் உள்ள தனியார் ஓட்டல் […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குமாகாணமான நங்கர் ஹாரிலுள்ள கானிகைல் மாவட்டத்தில் இருக்கும் பெரிய சந்தை நேற்றுகாலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தது. அப்போது மக்கள் தேவையான பொருட்களை வாங்கிகொண்டு இருந்தனர். இதனிடையில் மக்களின் பாதுகாப்புக்காக தலீபான் அரசின் பாதுகாப்பு படையினர் சந்தையில் ரோந்துபணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் சந்தைக்குள் நுழைந்த அரசு அதிகாரி ஒருவரின் காரில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால் அந்த பகுதியே அதிர்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் சந்தையில் இருந்த பெரும்பாலான கடைகள் உருக்குலைந்து போனது. […]
பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைகழக வளாகத்திற்குள் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள சீனமொழி பயிற்றுவிக்கும் கன்பூசியஸ் என்ற மையத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் 3 சீனர்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் அந்த மையத்தின் இயக்குனர் ஹுவாங் கிபிங், டிங் முபெங், சென் சாய் ஆகிய 3 பேர் சீனர்கள் ஆவர். மற்றொருவர் பாகிஸ்தானை சேர்ந்த காலித் ஆவார். காலித் அவர்களுக்கு டிரைவராக […]
மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் வடக்கு நாட்டில் குண்டூஸ் மாகாணத்தில் இமாம் சாஹிப் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள மவ்லவி செகந்தர் மசூதியில் நேற்று குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து தலீபான்கள் ஆப்கானை கைப்பற்றியதில் இருந்து, குண்டுவெடிப்புகளும், தாக்குதல்களும் வழக்கமாகி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு […]
ஆப்கானிஸ்தானில் பண பரிமாற்ற சந்தையில் குண்டுவீச்சு சம்பவத்தில் 15 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கிற ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் ஒரு பணபரிமாற்ற சந்தை இயங்கி கொண்டு இருக்கிறது. அங்கு கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்த ஒரு கொள்ளையன் கையெறி குண்டை வீசியுள்ளார். அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு நான்குபுறமும் ஓட்டம் எடுத்துள்ளனர். இருப்பினும் இந்த குண்டு சம்பவத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள உதம்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென குண்டு வெடித்ததில், ஒருவர் பலியானார். மேலும் இச்சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 13 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் குண்டு வெடிப்பிற்கான சரியான காரணம் தெரியவில்லை. எனவே அதுகுறித்து கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் […]
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகரிலுள்ள ஹரி சிங் ஹை சாலையில் அமைந்துள்ள அமீரா ஹடல் என்ற மார்க்கெட் பகுதியில் மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் நேற்று (மார்ச்.6) பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் காவல்துறையினர், பொதுமக்கள் என்று 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை […]
இலங்கையில் உயர் அதிகாரிகள் இருவர் மீதான குற்றச்சாட்டுகளை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் 3 தேவாலயங்களில் தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த மனித வெடிகுண்டு தாக்குதலை தவ்ஹீத் ஜமாத் தீவிரவாதிகள்நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் பல்வேறு வழக்குகளின் கீழ் ஏராளமானோரை கைது செய்து விசாரணை […]
கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் 1 மணி நேரத்தில் 21 குண்டுகள் வெடித்தது. இந்த தொடர் குண்டு வெடிப்பில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் வகையில் இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதலை நிகழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த […]
குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஜஸ்வந்த் சிங் முல்தானி என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்ட கீழமை நீதிமன்ற வளாகத்தில் கடந்த 23-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பைக் ஏற்படுத்தியது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது தீவிரவாத அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 நபர்கள் மீது காவல்துறையினருக்கு […]
லூதியானாவில் உள்ள கீழமை கோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலமான லூதியானாவில் உள்ள கீழமை கோர்ட் வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று குண்டு வெடித்தது. அதாவது கோர்ட் வளாகத்தில் உள்ள 2-வது தளத்தின் கழிவறையில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பின்போது ஒருவர் உயிரிழந்தார். மேலும், 6 பேர் பலத்த காயமடைந்தனர்.இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு, தேசிய பாதுகாப்பு படை உள்பட பல்வேறு அமைப்புகள் தீவிர […]
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ளது கீழமை நீதிமன்றம்.. குடும்ப உறவுகள் சம்பந்தமான வழக்குகள், குற்றவியல் வழக்குகள், திருமண வழக்குகள் உட்பட பல்வேறு வழக்கை விசாரிக்கும் இந்த கீழமை நீதிமன்றத்தில் 3ஆவது தளத்தில் இருந்த ஒரு கழிவறைக்குள் பயங்கரமான வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது.. இதனையடுத்து அங்கு சென்றபோது அது குண்டு வெடித்த சத்தம் என தெரிய வந்துள்ளது.. இந்த குண்டு வெடிப்பில் இருவர் […]
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அனைத்து நேரங்களிலும் துப்பாக்கிகளுடன் தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காபூல் நகரில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தின் அருகில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்று அந்நகரிலேயே சலீம் கர்வான் பிரிவில் சாலையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு திடீரென்று வெடித்துவிட்டது. இதில் தலிபான்களின் கவச வாகனம் சேதமடைந்தது. எனினும், இதனால் உயிரிழப்புகள் […]
ஜெர்மன் நாட்டில் ரயில் நிலையம் ஒன்றின் அருகே நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள Donnersbergerbruecke என்ற ரயில் நிலையம் அருகே திடீரென நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவமானது ரயில் நிலையத்திற்கு வெளியே கட்டுமான பணியின்போது நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இரண்டாம் உலகப்போரின் வெடிகுண்டினால் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ரயில் […]
ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 5 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் எஸ்.யூ.வி ரக காரை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. அதில் 5 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தலிபான் அரசு, ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலானது நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
ஈராக்கின் வடக்கு பகுதியில் குர்துப் படையைச் சேர்ந்த 5 பேர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. குர்துப் படையினர் 5 பேர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈராக்கின் வடக்கு பகுதியில் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து நடந்த பயங்கரவாத தாக்குதலில் நான்கு குர்துப் படையினர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2017-ஆம் ஆண்டில் ஐ.எஸ். அமைப்பினர் வீழ்த்தப்பட்ட பிறகு குர்துப் படையினர் மற்றும் ஈராக் ராணுவம் மீது […]
சோமாலியாவில் அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பினர் ஐ.நா. அதிகாரியை குறி வைத்து நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சோமாலியாவின் தலைநகரான மொகதீசுவில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று ஐ.நா. அதிகாரி பயணித்த காரின் மீது மோதி வெடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பள்ளி மாணவர்கள் 7 பேர் உட்பட 23 பேர் […]
பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் ஒன்று பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் அருகே நடந்துள்ளது. அந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் பலர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பு தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரியாவின் வடக்கிலுள்ள துருக்கி எல்லையில் அலிப்போ மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தின் சில பகுதிகளை துருக்கி அரசு கைப்பற்றியுள்ளது. மேலும் அங்கு குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். இவர்கள் துருக்கி பயங்கரவாத அமைப்பினர் என்று கருதப்படுகின்றனர். மேலும் கிளர்ச்சியாளர்கள் மீது துருக்கி அரசு படையினர் தாக்குதல் நடத்தி வந்தனர். அதற்கு கிளர்ச்சியாளர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் துருக்கியின் கட்டுப்பாட்டிலுள்ள சிரியாவின் அலிப்போ மாகாணத்தின் அஃப்ரின் […]
வீட்டின் முன்பு நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலுசிஸ்தானில் உள்ள துர்பாத் மாவட்டத்தில் ஹொசாப் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளியே சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அங்கு குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதில் 3 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதில் இரு குழந்தைகள் மருத்துவமனை செல்லும் முன்பாகவே வழியிலேயே இறந்து விட்டதாக […]
சோமாலியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சோமாலியா நாட்டில் அல் ஷபாப் தீவிரவாதிகள் வீதியோரம் வெடிகுண்டுகளை வைத்து அடிக்கடி வன்முறை சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் சோமாலியா நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக சோமாலியா நாட்டின் தேசிய ராணுவ படையினர் அதிரடி வேட்டையில் இறங்கி அல் ஷபாப் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த […]
ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. குந்தூஸ் மாகாணத்தின் மசூதியில் நடைபெற்ற வெள்ளிக்கிழமை தொழுகையின் போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று ஆப்கானிஸ்தானில் நடந்த திடீர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இன்று காபூலில் உள்ள ஈத் கா மசூதியில் திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி காரி சயீத் கோஸ்டி அந்த குண்டு வெடிப்பில் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும், 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இதையடுத்து இந்த குண்டு வெடிப்பு தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் […]
தலீபான்களை குறிவைத்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 35 பேர் இறந்துள்ளதாக பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள Nangarhar மாகாணம் ஐஎஸ்-கே பயங்கரவாதிகளின் கோட்டையாகும். இந்த மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக தலீபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஐஎஸ்-கே பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று Nangarhar மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத்தில் உள்ள சோதனை மையத்தில் கையில் ஆயுதமேந்திய நபர் ஒருவர் தலீபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி அதிகாரம் தலிபான்கள் கைவசம் சென்றுள்ளது. அந்நாட்டின் அதிபரான அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான உணவு, மருந்து போன்றவை கிடைக்காமல் ஐந்து வயதுக்கு உட்பட்ட சுமார் ஒரு கோடி குழந்தைகள் தவித்து வருகிறார்கள் என யூனிசெப் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டை […]