மசூதியின் நுழைவாயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் இருக்கும் ஒரு மசூதியில் தலீபான்களின் செய்தி தொடர்பாளரான சபியுல்லா முஜாஹதின் தாயார் அவர்களுக்கு நேற்று முன்தினம் நினைவேந்தல் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மசூதியின் நுழைவாயிலில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதனால் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்துள்ளனர். இதனை தொடர்ந்து 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த […]
Tag: குண்டு வெடிப்பு தாக்குதல்
இந்தோனேஷியாவில் தேவாலயத்தின் வெளியே நடத்தப்பட்ட தாக்குதலில் 10 நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள Makkasar என்ற நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் இன்று ஈஸ்டர் பண்டிகையின் முதல் நாளிற்கான பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன் பின்பு தேவாலயத்தில் இருந்து வெளியில் வந்தவர்களை தற்கொலை தாக்குதல் நடத்துபவர்கள் இருவர் குறிவைத்து தாக்கியுள்ளனர். இதில் 10 பேர் படுகாயம் அடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த தாக்குதலினால் சிலரது உடல் பாகங்கள் தெறித்து சிதறியுள்ளது. இதனைத்தொடர்ந்து சிதறிய உடல் பாகங்களை […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |