ஐலாலாபாத்தில் 2வது நாளாக தொடர்ந்து தலிபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐலாலாபாத் என்ற நகரின் இரு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை அன்று, தலிபான்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இதே நகரத்தில் இருக்கும் ஒரு பேருந்து நிலையத்தில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில், இரண்டு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலில், தலிபான் அமைப்பை சேர்ந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்களின் எல்லை காவல்துறையினரின் வாகனத்தை குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் […]
Tag: குண்டு வெடிப்பு
தலீபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பொதுமக்களும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்களின் கையில் சென்றது. இதனால் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனையடுத்து போதிய உணவு, குடிநீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் 5 வயதுக்குட்பட்ட ஒரு கோடி குழந்தைகள் தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் பி.டி.13 பகுதியில் […]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15ஆம் தேதி தலீபான்களின் கையில் சென்றது. இதனால், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனையடுத்து, போதிய உணவு, குடிநீர் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் இல்லாததால் 5 வயதிற்குட்பட்ட 1 கோடி குழந்தைகள் தவித்து வந்தனர். இந்த அதிர்ச்சிகரமான தகவலை யுனிசெப் வெளியிட்டது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகரான […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தின் முன்பாக கூடியிருக்கும் பொதுமக்களின் மீது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர்கள் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை அனைத்து நாடுகளும் மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இருப்பினும் காபூல் விமான நிலையத்தின் முன்பாக ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளார்கள். இதற்கிடையே காபூல் விமான நிலையத்தின் முன்பாக குவிந்திருக்கும் பொதுமக்களின் […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தின் முன்பாக கூடியிருக்கும் பொதுமக்களின் மீது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர்கள் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அந்நாட்டிலுள்ள ஆப்கானியர்களும், வெளிநாட்டவர்களும் பிற நாடுகளுக்கு தப்பிச்செல்ல முயன்று வருகிறார்கள். ஆகையினால் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருக்கும் விமான நிலையத்தின் முன்பாக ஏராளமானோர் […]
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்கள் காபூலில் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு கவுரவம் செலுத்தும் வகையில் அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இதனால் அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் அனைத்து நாடுகளும் களமிறங்கியுள்ளார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்பு அங்கிருந்து வெளியேற நினைக்கும் பொதுமக்களை மீட்கும் பணிகள் நிறுத்தி […]
விமான நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலிபான்களின் கையில் சிக்கியுள்ளது. மேலும் அவர்கள் ஆப்கானில் புதிய ஆட்சி அமைக்கப்போவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் மக்கள் காத்து கிடக்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று குண்டு வெடிப்பு நிகழ்வு நடந்துள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பானது விமான நிலையத்தின் நுழைவு […]
அமைச்சர் வீட்டின் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு ராணுவத்திற்கும் தலீபான்களுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. மேலும் ஆப்கான் அரசு தலீபான்களின் பயங்கரவாதத்தை தடுக்க பல்வேறு வழிகளில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தலீபான்கள் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலானது காபூலில் இருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் வீட்டின் அருகே நடந்துள்ளது. இதில் 8 பேர் பலியாகியுள்ளனர். […]
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே மார்க்கெட் பகுதியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பெண்கள் குழந்தைகள் உட்பட 28 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் தீடிரென குண்டு வெடித்ததால் 10 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பாகிஸ்தானிலுள்ள ஹைபர் பக்துன்வா மாகாணத்தில் கொகிஸ்தான் என்ற இந்த இடத்தில் தாசு நீர்மின் நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிக்காக இன்று காலை பெர்சி முகாமில் இருந்து ஒரு பேருந்தில் பணியாளர்கள் வந்துள்ளனர். அந்தப் பேருந்தில் சீன இன்ஜினியர்கள், சீன வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட 30 பேர் பயணித்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென பேருந்தில் […]
ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட ஆப்பிரிக்காவில் உள்ள சூடானின் கிழக்கு பகுதியில் அல்-அமீன் நகரத்தில் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒன்று உள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நேற்று திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த பயங்கரவாத நிகழ்விற்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை […]
தென்மேற்கு பாகிஸ்தானில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியின் போது குண்டுவெடித்ததில், 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள சாமன் என்ற நகரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பேரணி நடந்துள்ளது. இதனை மதகுரு Maulana Abdul Qadir Luni என்பவர் ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முடிந்து மக்கள் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, திடீரென மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்திருக்கிறது. இதில் மதகுருவான Maulana உயிரிழந்துள்ளார். இவர் […]
மாலத்தீவின் முன்னாள் அதிபர் நஷீத் வீட்டின் வெளியில் குண்டு வெடித்ததில் படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவினுடைய முன்னாள் அதிபர் மற்றும் தற்போது நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் மொஹமத் நஷீத்தின் குடியிருப்பிற்கு வெளியில் குண்டு வெடித்துள்ளது. இதனால் நஷீத் தன் வாகனத்தில் ஏறுவதற்கு முயன்றுள்ளார். அப்போது அங்கு நின்ற ஒரு இருசக்கர வாகனம் வெடித்துச் சிதறியுள்ளது. இதனையடுத்து, உடனடியாக அவரை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், சிகிச்சை பெற்று வருவதாக […]
ஈராக்கில் புனித பயணம் மேற்கொண்டிருக்கும் போது, கையெறி குண்டு வெடித்ததில் 8 பேர் படுகயமடைந்தனர். ஈராக் நாட்டிலுள்ள பாக்தாத் பகுதியின் வடக்கே அல் அய்மா பாலம் உள்ளது. அதன் வழியே ஷியா பிரிவு முஸ்லிம்கள் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது திடீரென பாலம் அருகே உள்ள குப்பை தொட்டியில் இருந்த கையெறி குண்டு ஒன்று வெடித்ததில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாட்டின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்த அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் […]
குண்டுவெடிப்பில் இறந்து போன தன் தாயிடம் “அம்மா எழுந்திரி” என்று குழந்தைகள் கூறும் உருக்கமான காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண்ணும் பலியாகியுள்ளார். இந்த சம்பவத்தின் போது இந்தப் பெண் அவரது இரண்டு குழந்தைகளுடன் இருந்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.இந்நிலையில் அம்மா உயிரிழந்ததை […]
நெல்லையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் குற்றவியல் நீஎதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் வசிப்பவர் கண்ணபிரான். இவர் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். இவர் ஒரு வழக்கில் ஜாமீன் பெற்று நீதிமன்ற உத்தரவின்படி தினமும் காவல் நிலையம் சென்று கையெழுத்து போட்டு வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கண்ணபிரான் கையெழுத்து போட சென்றபோது அவரை ஒரு கும்பல் துரத்தி சென்றுள்ளது. இதனால் பதறிப்போன அவர் காவல் நிலையத்தில் தஞ்சம் […]
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடிப்பு நடைபெற்றதில் மூன்று கார்கள் சேதமடைந்தன. டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே மாலையில் வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு வெடிப்பால் உயிர்ச்சேதம் எதுவுமில்லை என்றும் ஏற்படவில்லை என்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்களின் கண்ணாடிகள் உடைந்தது ஆகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குடுவெடிப்பு நடந்துள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி இந்தியா கேட் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது டாக்டர் அப்துல்கலாம் சாலை. இந்த சாலையில்தான் இஸ்ரேல் தூதரகம் அமைந்திருக்கிறது. இந்த இடத்துக்கு அருகே சற்றுமுன் ஒரு வெடிகுண்டு வெடித்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள நான்கைந்து வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. ஒரு நபர் காயம் அடைந்து இருக்கிறார் என்று ஆரம்பகட்ட தகவல்கள் கிடைத்து இருக்கிறது. இதனால் உடனடியாக […]
அமெரிக்காவில் வாகனம் ஒன்று தீடிரென வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Tennissee என்ற மாநிலத்தில் உள்ள நஷ்வில்லே என்ற நகரில் வாகனம் ஒன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியுள்ளது. இதுகுறித்து தலைமை அதிகாரியான ஜான் டிரேக் கூறியுள்ளதாவது, தொலைபேசியில் துப்பாக்கிச் சூடு குறித்து பதிலளித்து கொண்டிருந்தபோது கேளிக்கை வாகனத்தை போலீஸ் அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும் குண்டு வெடிப்பதற்கு முன்பே 15 நிமிடங்கள் கழித்து குண்டு வெடிக்கப் போவதாக ஆடியோ பதிவு செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக […]
ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள பாலுசிஸ்தான் மாகாணம் சாமன் நகரத்தின் ஹாஜி நிடா சந்தையில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் கூறும்போது, “தடைசெய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த பிரிவினைவாதிகள் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. இந்த குண்டுவெடிப்பில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 […]
லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் இருக்கும் துறைமுகத்தில் நேற்று பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து பெய்ரூட் நகரையே உலுக்கியது. 15 கிலோமீட்டர் தொலைவிற்கு இதன் அதிர்வலையை உணர்ந்ததாக மக்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த துயர விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் சேதமாகின. கண்ணாடிகள் அதிர்வால் நொறுங்கியது. அருகிலிருந்த கார்கள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டன. […]
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று (ஆகஸ்ட் 4) சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப்பகுதியில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பலத்த சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்கின்றது. அதைத் தொடர்ந்து அருகில் உள்ள கட்டிடங்கள் நொறுங்கும் காட்சிகள் வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைத் […]
தாய்லாந்து நாட்டில் இரட்டை குண்டு வெடிப்பில் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தாய்லாந்து நாட்டின் யலா மாகாணத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள அரசு அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதனால், அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இந்த நிலையில் அங்கு வந்திருந்த மர்ம நபர் […]
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை காவல்நிலையம் அருகே உள்ள வரதப்பன்தெருவில் வசித்து வந்தவர்கள் பாண்டியம்மாள். அவரது மகள் நிவேதா. இரண்டு பேரும் இன்று வீட்டிலேயே நாட்டு வெடி தயாரித்து வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென வெடிகுண்டு வெடித்ததில் பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த நிவேதா தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பற்றிய தீ அருகில் உள்ள குடிசைகளுக்கு பரவியது.