ஆந்திரபிரதேசத்தில் பாஜக-வை சேர்ந்த மேலவை எம்பியாக ஜி.வி.எல் நரசிம்ம ராவ் இருக்கிறார். இதற்கிடையில் சமையலுக்கு பயன்படும் காய்ந்த மிளகாய்கள் விற்பனையானது குண்டூரில் பெரிய அளவில் நடைபெறும். இதன்காரணமாக மிளகாய் வத்தலின் வர்த்தக மையமாகவும் அந்நகரம் இருக்கிறது. இதை முன்னிட்டு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்க நரசிம்ம ராவ் குண்டூருக்கு சென்று உள்ளார். ஆதரவாளர்களுடன் சென்ற அவர் அப்பகுதியிலுள்ள பசு ஒன்றை தொட்டு வணங்க முயற்சித்துள்ளார். எனினும் அந்த பசு அவரை பக்கத்தில் நெருங்கவிடவில்லை. அதற்கு பதில் அவரை […]
Tag: குண்டூர்
சிகிச்சைக்கு வந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த தாய், மகள் இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமியின் தாயார் இறந்து விட்டார். அதன்பின்னர் அந்த சிறுமி மட்டும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அங்கு பணிபுரியும் ஸ்வர்ண குமாரி என்பவர் அந்த சிறுமியின் தந்தையிடம் உங்கள் […]
நோயாளி ஒருவருக்கு மூளையில் அறுவைசிகிச்சை செய்த போது அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை மருத்துவர்கள் திரையிட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் வசித்து வருபவர் வர பிரசாத்(33). இவருக்கு, மூளையில் கட்டி இருந்துள்ளதால் மருத்துவர்கள் கட்டாயமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அறுவை சிகிச்சை செய்யும்போது, நோயாளி கண் விழித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பொதுவாக மூளையில் அறுவை சிகிச்சை செய்யும்போது, முழித்திருந்தால் யாராக இருந்தாலும் பதற்றம் அடைவார்கள். இதையடுத்து அறுவை சிகிச்சைக்கு […]
முதியவர் ஒருவர் உதவித்தொகை பணம் தராத தனது மனைவியை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் சாமுவேல்(92)-அப்ரயம்மா(90). இவர்களுக்கு ஆந்திர அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகை மாதாமாதம் 2,250 ரூபாய் கிடைத்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த உதவித்தொகையை வாங்குவது சம்மந்தமாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இத்தம்பதியினர் இருவரும் 10 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்த உதவித் தொகை ஒவ்வொரு மாதமும் […]
கொரோனா பாதிக்கப்பட்ட காரணத்தால் வீட்டின் உரிமையாளர் தாய் மகன் இருவரையும் வீட்டுக்குள் பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் குண்டூரில், சட்டெனபள்ளி பகுதியை சார்ந்த 28 வயதுள்ள வாலிபருக்கும் அவரது தாயாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தனது வீட்டு உரிமையாளருடன் அனைவரும் தற்காப்பு நடவடிக்கைகளுடன் இருக்குமாறு கூறிவிட்டு வந்து உள்ளார். அவரைப் பின்தொடர்ந்து வந்த வீட்டு உரிமையாளர் கொரோனா பாதித்த நபரையும், அவருடைய தாயையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளார். அதன் பின் […]
ஒரே பெயரால் குழப்பத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபரை வெளியில் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் காட்டூர் மருத்துவக் கல்லூரியில் நேற்று கொரோனா பரிசோதனைக்காக சிலர் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு பெயரில் இருந்த இருவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால் ஒரே மாதிரி பெயர் இருந்த காரணத்தால் தொற்று இருந்தவரை மருத்துவ குழு உங்களுக்கு தொற்று இல்லை எனக்கூறி அரசு அறிவித்த படி 2000 ரூபாய் கொடுத்து டிஸ்சார்ஜ் […]