Categories
தேசிய செய்திகள்

ரயில் வருவதைக் கண்டு அஞ்சி….. பாலத்திலிருந்து குதித்த இளம் பெண்கள் ….. ஒருவர் பலி….. பெரும் அதிர்ச்சி….!!!!

ரயில் வருவதைக் கண்ட இளம் பெண்கள் ரயில் பாலத்தில் இருந்து குதித்த நிலையில், ஒருவர் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம், வி.ஆர்.புரம் தொரப்பாடி தேவிகிருஷ்ணா ஸ்ரீஜித் (28) பலத்த காயமடைந்தார். இந்த விபத்தில் பௌஷா முஜீப் (40) என்பவர் லேசான காயம் அடைந்தார். இச்சம்பவம் சாலக்குடி ரயில் நிலையம் அருகே உள்ள பாலக்குழி பாலத்தில் சனிக்கிழமை காலை நடந்தது. ரயில் வருவது தெரியாமல் இருவரும் பாலத்தின் குறுக்கே […]

Categories

Tech |