Categories
உலக செய்திகள்

பெண்ணுடன் வாக்குவாதம்…. தேம்ஸ் நதியின் தண்ணீருக்குள்…. குதித்த நபர் பலி….!!

பிரித்தானியாவின் கிங்ஸ்டன் பாலத்திலிருந்து தேம்ஸ் நதியின் தண்ணீருக்குள் குதித்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். பிரித்தானியா நாட்டில் வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில் தென்மேற்கு லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பாலத்தில் வாய் தகராறில் ஆணும் பெண்ணும் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது திருட்டு குற்றச்சாட்டுக்கு பிறகு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  காவல்துறை அதிகாரிகள் அந்த நபரை கைது செய்ய முற்பட்டனர். ஆனால் அந்த நபர் திடீரென கிங்ஸ்டன் பாலத்திலிருந்து தேம்ஸ் நதியின் தண்ணீருக்குள் குதித்தார். இதனை தொடர்ந்து […]

Categories

Tech |