Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனதை உருக வைக்கும் Video…! பேருந்தை விடாமல் துரத்தும் குதிரை…. எதற்காக தெரியுமா…???

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள பகுதிகளில் பத்திற்கு மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தாய் குதிரை ஒன்று வேறு பகுதிக்கு சென்றதால் அதனை பிரிந்த குட்டி குதிரை தன்னுடைய தாய் குதிரையை தேடி வந்துள்ளது. அப்போது பேரூர் பேருந்து நிலையம் அருகே காந்திபுரம் செல்லக்கூடிய தனியார் பேருந்தில் குதிரை உருவ ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்பட்டு இருந்துள்ளது. இதை பார்த்த அந்த குதிரை குட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தகவல் அளித்தும் ஏன் வரவில்லை?…. வாகன மோதி “படுகாயம் அடைந்த குதிரை” … பொதுமக்கள் அளித்த தகவல்….!!!!

அடையாளம் தெரியாத வாகனம்  மோதி குதிரை படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியில் ஆண் குதிரை ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அப்போது அவழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் குதிரையின் மீது மோதியுள்ளது. இதில்  படுகாயம் அடைந்த குதிரை  வலியில் துடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக விலங்குகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் வரவில்லை. இதனால் […]

Categories
உலக செய்திகள்

வேற லெவல்….!! “வாயில்லா ஜீவனை காக்க உயிரை பணையம் வைத்த பெண்”…. அப்படி என்ன பண்ணுனாங்க….?

ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் உள்ள தனது குதிரைகளை பத்திரமாக மீட்ட பெண். உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் கீவ் நகரைச் சுற்றிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் எஸ்டோனியாவில் வசித்து வரும் கீவ் நகரைச் சேர்ந்தவர் மாஷா லெபிமோவா. இவர் உக்ரைனில் தனது சொந்த வீட்டில் வாஷ்யா என்று குதிரை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ரஷ்ய படைகள் கீவ் நகரை சுற்றி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தனது […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயில்களுக்கு இடையில் சிக்கிய குதிரை…. உயிர் தப்பிய திக் திக் நிமிடம்….!!!!!

இரண்டு ஓடும் ரயில்களுக்கு இடையில் சிக்கிய குதிரை அதன் நேர்கொண்ட பார்வையையும் ஓடும் வல்லமையையும் வைத்து எப்படி அங்கிருந்து தப்பித்தது என்பதற்கான சாட்சியாக இருக்கிறது ஐபிஎஸ் அதிகாரி திபான்ஷு கப்ரா பகிர்ந்த வீடியோ. எகிப்து நாட்டில் இம்மாத தொடக்கத்தில்தான் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதாவது, வீடியோவில் ஓடும் ரயிலில் சிறிதளவு கூட சிக்காமல் சீரான ஓட்டத்தை கடைப்பிடித்து ஒரு புறம் ரயில் சென்றதும் அந்த தண்டவாளத்தை கடந்து செல்கிறது ஒரு வெள்ளை குதிரை. இதனை ரயில் இருந்தவர்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அது சாக்கடைக்குள் விழுந்துட்டு…. தீயணைப்பு வீரர்களின் பணி…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சாக்கடைக்குள் தவறி விழுந்த குதிரையை தீயணைப்புத்துறை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடச்சூரில் பெரும்பாலான குதிரைகள் நடு ரோட்டிலேயே சுற்றித் திரிகின்றது. இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மொடச்சூர் சுப்பு நகரில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஒரு குதிரை சாலையோரம் முளைத்திருந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. இதனையடுத்து திடீரென குதிரை கால் தவறி அருகிலிருந்த சாக்கடையில் விழுந்து விட்டது. இதன் காரணமாக சாக்கடைக்குள் இருந்து வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை ஏற்றம்… வண்டியை விற்று குதிரை வாங்கிய நபர்… நாமும் இப்படி செய்யலாமா?

நாளுக்கு   நாள்   அதிகரிக்கும்   பெட்ரோல்   விலையால்   தெலுங்கானாவில்   விவசாயி  ஒருவர்   தனது   இருசக்கர   வாகனத்தை   விற்று குதிரையை வாங்கி போக்குவரத்துக்காக   தினமும்   பயன்படுத்தி   வருகிறார்.    கத்வால்   மாவட்டம்   முலகலபள்ளி    கிராமத்தை   சேர்ந்தவர் குர்ரம் நரசிம்மா.   விவசாயியான  இவர்   இவர்   தனது   போக்குவரத்திற்காக   இருசக்கர   வாகனம்   ஒன்று   வைத்திருந்தார்.   ஆனால் நாளுக்கு   நாள்   அதிகரித்து   வரும்   பெட்ரோல்   விலை   காரணமாக   செலவும்   அதிகரித்து   கொண்டே   சென்றது  . எனவே போக்குவரத்திற்காகவும்   செலவை   கட்டுப்படுத்தவும்   என்ன   செய்யலாம்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற குதிரை…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கார் மோதி குதிரை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் தேவியாக்குறிச்சி அய்யனார் கோவில், சார்வாய் புதூர் பொன்னியம்மன் கோவில், தென்குமரை அருஞ்சோலை அம்மன் கோவில் போன்ற கோவில்களுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக குதிரைகளை நேர்ந்து விடுவது வழக்கமாக இருக்கின்றது. அந்த  குதிரைகள் தலைவாசல் ஏரி பகுதியில் மேய்ச்சலுக்கு வந்து செல்கின்றது. அதேபோன்று மணிவிழுந்தான் ஏரிக்கு மேய்ச்சலுக்கு கோவில் குதிரை ஒன்று வந்துள்ளது. அந்தக் குதிரை சேலம்-சென்னை தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

வெடிச்சத்தம் கேட்டு… கல்யாண மாப்பிள்ளையோடு ஓட்டம் பிடித்த குதிரை… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தானில் திருமண ஊர்வலத்தில் குதிரைமீது மணமகன் அமர்ந்திருந்தபோது வெடி வெடித்ததால் குதிரை மணமகனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் வைரலானது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சமீபத்தில் ஒரு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த திருமணத்தில் மணமகன் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ஊர்வலம் வெகுநேரம் நன்றாக சென்று கொண்டு இருந்தபோது, திடீரென்று யாரோ வெடி வெடித்து உள்ளனர். அந்த வெடி சத்தத்தை கேட்ட குதிரை தலை தெறிக்க ஓடத் தொடங்கியது. குதிரையின் மீது மணமகன் அமர்ந்திருக்கிறார். […]

Categories
பல்சுவை

Wow..!! நம்மளா இவ்வளவு அழகு…. கண்ணாடியை பார்த்து குதிரை செய்த செயல்…. ட்விட்டரில் அசத்தும் காணொளி…!!

தற்போதைய நவீன உலகில் சமூக வலைதளங்களின் மூலமாக ஏராளமான காணொளிகள் வைரலாகி மக்களை சிரிக்க வைப்பதும் சிந்திக்க வைப்பதும் நடைமுறையில் இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செய்யும் சேட்டைகள் காணொளியாக வைரல் ஆவதோடு சில சமயங்களில் மிருகங்களின் வினோத செயல்களும் சமூக வலைதளத்தில் வெளியாகும். அவ்வகையில் தற்போது குதிரை ஒன்றின் நடவடிக்கை காணொளியாக பதிவு செய்யப்பட்டு ட்விட்டரை அசத்தி வருகிறது. முகம் பார்க்கும் கண்ணாடியை யாராக இருந்தாலும் இரண்டு நிமிடமாவது அசையாமல் நின்று நம்மை நாமே […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு…!! “ரிட்டையர் ஆகும் நாய்களுக்கும், குதிரைகளுக்கும் இனிமேல் பென்ஷன்”… வருகின்றது அதிரடி சட்டம்…!!

போலந்து நாட்டில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற நாய்களுக்கும்,குதிரைகளுக்கும் பென்சன் வழங்க அந்நாட்டு உள்துறை அமைச்சகம் புதிய சட்டத்தை கொண்டுவர இருக்கின்றது. போலந்தில் திருடர்களை பிடிப்பதற்கு, போதை பொருட்களை கண்டறிவதற்கு, மீட்பு பணியில் ஈடுபவதற்கு  போன்ற சேவைகளுக்காக காவல்துறை,தீயணைப்பு துறை மற்றும் எல்லைக்காவல் துறை போன்ற இடங்களில்  நாய்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இத்தனை வேலைகள் செய்தாலும் கூட அந்த நாய்களுக்கு சாப்பாடும், தங்குவதற்கு இடமும் மட்டுமே அரசால் கொடுக்கப்படுகின்றது. இதுமட்டுமன்றி பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாய்களுக்கும் குதிரைகளுக்கும் அரசு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குதிரையுடன் பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் புகைப்படம்…!!

பிரபல நடிகை குதிரையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான “தனுசு ராசி நேயர்களே” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை டிகங்கனா சூரியவன்ஷி. இவர் ஹிந்தி பிக்பாஸின் 9 வது  சீசனில் போட்டியாளராக பங்கேற்று ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் மற்ற நடிகைகளைப் போல இவரும் தனது புகைப்படங்களை எடுத்து அதை வலைதளங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

“சல்மான் கானின் குதிரை வேணுமா”….? 12 லட்சம்…. பணத்தை இழந்த பெண்ணின் பரிதாபம் நிலை..!!!

சல்மான்கான் தனது சொந்த குதிரை விற்க இருப்பதாக கூறிய மோசடிக்காரர்களிடம், ஒரு பெண் 12 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான்கான் குதிரை மீது மிகவும் அன்பு கொண்டவர். இவர் குதிரையுடன் இருக்கும் படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இவரது பண்ணை வீட்டில் குதிரைகள் உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நிர்பாய் சிங், ராஜ்ப்ரீத் உள்ளிட்ட மூன்று பேர் ஒரு பெண்ணிடம் சல்மான் கான் அவரது பண்ணை வீட்டில் குதிரையுடன் இருக்கும் படத்தை காட்டி […]

Categories

Tech |