Categories
பல்சுவை

“மனிதர்களை விட குதிரைகளுக்கு தான் இது அதிகமாக இருக்குமாம்”….. ஆய்வில் வெளியான தகவல்….. உங்களுக்கு தெரியுமா?….!!!!

மனிதனின் முகத்தில் இருந்து வரக்கூடிய ஒன்பது பாவனைகளை தான் நாம் நவரசங்கள் என்று அழைக்கின்றோம். நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் இது உலகிலேயே மனிதர்களுக்கு தான் அதிகம் முகபாவனை காட்டமுடியும் என்று, ஆனால் அது உண்மை இல்லை. ஏனெனில் குதிரைகளுக்கு தான் மனிதனை விட அதிகமாக முகபாவனைகளை காட்டமுடியும். ஏன் மனிதர்களை விட மிகவும் அருமையாக முகபாவனைகளை குதிரைகள் காட்டும் என்று தெரிவிக்கின்றனர். தற்போது நடத்தப்பட்ட ஆய்வின்படி குதிரைகளும் தங்களுடைய மேல்தாடை, உதடுகள், நாடி முதலான பாகங்களை […]

Categories
உலக செய்திகள்

உயிருடன் குதிரைகளை புதைத்த மர்ம நபர்கள்… காவல்துறையினர் வலைவீச்சு…!!!

பிரான்சில் உயிருடன் குதிரைகளை சிதைத்து, அவைகளின் உடல் பாகங்களை எடுத்துக்கொண்ட மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர். பிரான்சின் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நாட்டில் குதிரைகள் மற்றும் கழுதைகள் மீது குறைந்தது 15 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன் லியோனுக்கு அருகிலுள்ள கிராமத்தில் மர்ம கும்பல் தாக்குதல் நடந்தது. திடீரென ஏற்பட்ட இந்த தாக்குதலில் அதிகாரிகள் எந்த நபர்களையும் சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால் இந்த தாக்குதல்கள் விவகாரமான சடங்கு அல்லது ஒன்லைன் சவாலில் ஒரு பகுதியாக […]

Categories
உலக செய்திகள்

காது அறுக்கப்பட்டு… இறந்து கிடக்கும் குதிரைகள்… இணைய சவாலா?… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!!

மர்மமான முறையில் குதிரைகள் காது அறுபட்டு உயிர் இறந்து கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது பிரான்சில் இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் ஐந்து குதிரைகள், ஒரு குட்டி குதிரை, ஒரு கழுதை ஆகிய விலங்குகள் ஒரு காது அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நார்மாண்டி என்ற பகுதியில் ஒரு காது அறுக்கப்பட்ட நிலையில் இரண்டு குதிரைகள் இறந்து கிடந்துள்ளது. ஜூன் மாதத்திலும் இதேபோன்று இரண்டு குதிரைகள் […]

Categories

Tech |