தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக காஜல் அகர்வால் வலம் வருகிறார். இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சலூ என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நீல் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதனையடுத்து காஜல் அகர்வால் தற்போது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வரும்நிலையில் குதிரை சவாரி செய்யும் ஒரு வீடியோவை […]
Tag: குதிரை சவாரி
பெட்ரோல் உயர்ந்து வருவதை தொடர்ந்து தனது பைக்கை கைவிட்ட நபர் ஒருவர் குதிரை சவாரி செய்து வருகிறார். பீகார் மாநிலம் ஷெயோவர் பகுதியை சேர்ந்த அபிஜித் திவாரி.இவர் மின்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார்.இவர் குதிரை சவாரியை விட பைக்கில் போவது இரண்டு மடங்கு செலவாகும் அவர் கூறியுள்ளார். இவரது தந்தை குதிரையை பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். வீட்டிலேயே குதிரை இருந்ததாலும், குதிரை சவாரியில் பயிற்சி இருந்ததாலும் அபிஜித் பைக்கை கைவிட்டு குதிரை பயணத்திற்கு மாறி உள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் குதிரை சாவடி செய்து கொண்டிருந்த சிறுமி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி பகுதியில் ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அவரது சகோதரர் டேவிட் என்பவரும் இணைந்து திருச்செங்கோடு பகுதியில் சுமார் 10 குதிரைகளை வைத்து குதிரை ஏற்ற பயிற்சி பள்ளியை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து நேற்று காலையில் வழக்கம் போல பயிற்சி முடிந்த பிறகு ஜான் ஒரு குதிரையை மேய்ச்சலுக்காக […]