Categories
மாநில செய்திகள்

கோவில் வாடகைதாரர்களே!…. உடனே இதை செய்யுங்க…. இந்து அறநிலைய துறை அதிரடி….!!!!

இந்து சமய அறநிலையத்துறை அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமைச்சர் சேகர் பாபு கோவில்களின் வாடகைதாரர்கள் இணையவழியில் சுலபமாக வாடகை செலுத்தும் வசதியை தொடங்கி வைத்துள்ளார். இணைய வழியில் வாடகை செலுத்த இயலாதவர்கள் வழக்கம்போல் வாடகை தொகையை கோவில் அலுவலகத்தில் செலுத்தி கம்ப்யூட்டர் வாயிலாக ரசீது பெற்றுக் கொள்ளலாம். மேலும் தற்போது குத்தகை, வாடகை தொகையை காசோலை வாயிலாக செலுத்த சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வாடகைதாரர்கள் வங்கி கணக்கில் காசோலைக்குரிய தொகை இல்லையெனில் குற்றவியல் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பெட்டிகளை குத்தகைக்கு விடும் ரயில்வே நிர்வாகம்…. என்ன காரணம்…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…!!!

ரயில் பெட்டிகளை குத்தகைக்கு விட்டு சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே துறைக்கு சொந்தமான ரயில் பெட்டிகளை தனியார் நிறுவனங்களிடம் விற்பனை செய்வதற்கும், குத்தகை விடுவதற்கும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ள தரப்பினரின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் ரயில் பெட்டிகள் குத்தகைக்கு விடப்படும். காலியான பெட்டிகளையும் குத்தகைக்கு எடுத்துக் கொள்ள முடியும். குத்தகைக்கு எடுக்கப்படும் ரயில் பெட்டிகளில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைந்தது 5 ஆண்டு காலத்துக்கு ரயில் பெட்டிகளை குத்தகைக்கு […]

Categories
மாநில செய்திகள்

கோயில் நிலங்களை குத்தகைக்கு விடும் முன்… அறநிலைத்துறை வெளியிட்ட உத்தரவு…!!

பொது நோக்கங்களுக்காக அரசிடம் ஒப்படைக்கப்படும் கோவில் நிலங்களை குத்தகைக்கு விடவோ, விற்பனை செய்யவோ, செயல் அலுவலர்கள் பரிந்துரை செய்யும் போது மாவட்ட வருவாய் அலுவலர்கள் சான்று பெறுவது கட்டாயம் என அறநிலை துறை உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமாக மொத்தம் 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் 1.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மற்ற நிலங்கள் காலியாக உள்ளது. நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கார் வாங்க ஆசையா….? இந்தியர்களுக்காக எடுத்த முடிவு…. மாருதி நிறுவனம் அதிரடி….!!

மாருதி சுஸுகி  நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கார்களை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளது. நம்மில் பலருக்கு சொந்த வீடு கார் உள்ளிட்டவற்றுடன் கூடிய ஒரு ராயல் ஆன வாழ்க்கையை வாழவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும் ஆசைப்படுவது என்பது மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பாக இருக்கக்கூடியது. சொந்த வீடு இல்லாவிட்டாலும் கார் இருந்தால் நாம் ஒரு ராயலான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என மற்றவர்கள் நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் இன்று பலருடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் […]

Categories

Tech |