Categories
மாநில செய்திகள்

கோவில் சொத்துகளுக்கு….3 ஆண்டுகளுக்கு ஒருமுறை….அதிரடி உத்தரவு….

கோவில் சொத்துக்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை குத்தகை தொகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அமைந்துள்ள கொங்கு வேளாளர் மேல்நிலைப்பள்ளி, அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான 4.02 ஏக்கர் நிலம்  குத்தகைக்கு எடுத்து செயல்படுகிறது. இந்நிலையில் இந்த நிலத்திற்கு குத்தகை தொகை பற்றி கோவில் செயல் அலுவலர் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி அன்று அந்தப் பள்ளிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த […]

Categories

Tech |