விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்திய பிரபலமானவர் ஷிவானி. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இவர் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி மனைவிகளில் ஒருவராக இணைந்து நடித்தார். இதனை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் மீண்டும் புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும், நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்திலும் […]
Tag: குத்தாட்டம்
தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. கடந்த 2005-ம் ஆண்டு சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான நான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2, வள்ளி மயில், கொலை, மழை பிடிக்காத மனிதன், […]
தமிழ் சினிமாவில் 4 வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கமல்ஹாசன் தற்போது வரை முன்னணி ஹீரோவாக ஜொலிக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தை நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்தினம் இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதோடு, ராஜ்கமல் […]
நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முடித்துள்ளனர். இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். வேதாளம் படத்தில் […]
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஆக்சன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் பிசியாக நடித்து வந்த தமன்னா தற்போது மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்பி உள்ளார்.ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகை தமன்னா அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விஜயின் வாத்தி […]
தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நவரச நாயகன் கார்த்திக் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு நல்ல தம்பி, மௌனராகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். இவர் தற்போது சிந்துபாத், ரோஜா மலரே உள்ளிட்ட படங்களை இயக்கிய டி.எம் ஜெயமுருகன் இயக்கத்தில் தீ இவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சுகன்யா மற்றும் ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை […]
மாணவர்கள் கல்வியை கற்றுக் கொள்ளும் இடமாக மட்டுமில்லாமல் ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ளும் பள்ளிக்கூடங்கள் கற்றுக் கொடுக்கிறது. ஒரு காலத்தில் வீட்டு பாடங்களை எழுதுகிறோமே, தேர்வில் வெற்றி பெறுகிறோமே, ஒழுக்கமாக இருக்கணும் என்கின்ற பயம் மாணவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். ஆசிரியர்களின் கம்பு மீது பெற்றோர் மீதும் மிகுந்த அச்சம் தான் அந்த ஒழுக்கத்திற்கு காரணமாக இருந்தது. ஆசிரியர்களால் அடிவாங்கி பல பனிஷ்மெண்ட்களை கடந்து வந்தவர்கள் கூட இப்போது அவர்களது ஆசிரியர் மீது எந்த வன்மமும் இருக்காது. ஆனால் இன்று […]
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி. இவர் விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இவர் மருத்துவ படிப்பு படித்துள்ள நிலையில், சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சிறு வயது முதலே நடனம், பாடல் என அனைத்தையும் கற்றுக்கொண்டுள்ளார். அதன்பிறகு நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்த விருமன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். https://www.instagram.com/reel/CiPtvqGB8ul/?utm_source=ig_embed&utm_campaign=loading இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் […]
ராமநாதபுரம் புது பேருந்து நிலையம் அருகே வழிவிடு முருகன் கோவில் சந்திப்பு இருக்கிறது. இதன் வழியாக மாலை நேரத்தில் பள்ளிகுழந்தைகள் மற்றும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவோர் என பலரும் கடந்து செல்வதால் அந்த சாலை பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் நேற்று மாலை முதியவர் ஒருவர் மதுபோதையில் வழிவிடு முருகன் கோவில் சந்திப்பு நடுரோட்டில் நின்றுகொண்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டார். கோவில் அருகிலுள்ள அரசு மதுபானக் கடையில் அடித்த சரக்கால் […]
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமர்சியல் படங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் ரன்பீர் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தற்போது ஆலியா பட், கல் இதயம் […]
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியில் உள்ள மெட்ரோ ரயிலில் இளம் பெண் ஒருவர் ஒரு பாடலுக்கு நடனமாடும் வீடியோவானது வைரலாகி வருகின்றது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் நடிகர் நானி, நஸ்ரியா நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படம் தான் ‘ஆண்டே சுந்தரநிகி” (Ante Sundaraniki) படத்தில் இடம்பெற்ற ‘தந்தானந்தா’ என்ற பாடலுக்கு ஒருவர் நடனம் கொண்டிருந்தார். மேலும் ரயிலுக்கு வெளியில் நின்று நடிகர் கிச்சா நடிப்பில் வெளியான இந்தி படமான ‘விக்ரந்த் […]
மாணவர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்காட் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவடைந்தவுடன் நடனமாடி அதைக் கொண்டாடியுள்ளனர். இந்த பள்ளியானது கட்டுப்பாட்டுக்கு பெயர் போனது ஆகும். இதன் காரணமாகவே ஏராளமான பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்கின்றனர். இந்நிலையில் தேர்வு முடிவடைந்தவுடன் மாணவர்கள் நுழைவு வாயிலின் கேட் மீது ஏறி நின்று நடனம் ஆடியுள்ளனர். இவர்கள் அரசு பள்ளி […]
வரலட்சுமி சரத்குமார் குத்தாட்டம் போட்ட வீடியோ பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். ‘போடாபோடி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் 10 படங்களுக்கு மேல் வைத்துள்ளார். இவர் நடிப்பில் இரவின் நிழல், யானை, யசோதா, கலர்ஸ், பிறந்தநாள் பராசக்தி போன்ற திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. பார்த்திபன் […]
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஐஸ்வர்யா பிரபாகர். இவர் பிரபல தொகுப்பாளராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடினார். இவருக்கு 2015 ஆம் ஆண்டு திருமணமாகி வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சமீபத்தில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இவர் கர்ப்பமாக இருக்கும் போது நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர் ”நான் […]
சர்பட்டா படத்தின் கதாநாயகி அரபி குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். மேலும் இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதோடு உலகம் முழுவதும் தற்போது விஜயின் அரபி குத்து பாடல் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஒரே வாரத்தில் பாடல் வெளியாகி 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து […]
நடிகை தமன்னா தெலுங்கு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். நடிகை சமந்தா சமீபத்தில் வெளியான புஷ்பா என்ற தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றிருந்தார். இப்பாடல் செம ஹிட்டானது. தற்போதுவரை, இந்த பாடலுக்கு மவுசு குறையவில்லை. https://www.instagram.com/p/CZRQITrhbyv/ இந்நிலையில் அவரை தொடர்ந்து நடிகை தமன்னாவும் தெலுங்கு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். அவர் குத்தாட்டம் போட்ட வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
ஆச்சார்யா படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடிகை ரெஜினா கஸன்ட்ரா குத்தாட்டம் போட்டுள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ‘புஷ்பா’ படத்தில் பாடல் ஒன்றுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். படம் வெளியாவதற்கு முன்பாக இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. புஷ்பா படம் வெளியான போது சமந்தாவின் பாடலை காண்பதற்கே ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். […]
போலீஸ் நிலையத்தின் முன் இளம்பெண் குத்தாட்டம் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஜலகண்டாபுரம் சாலையிலுள்ள எடப்பாடி காவல் நிலையத்துக்கு ஒரு இளம்பெண் வந்தார். இந்நிலையில் அங்கு ஏற்கனவே புகார் அளிக்க வந்தவர்களுடன் அந்த பெண் சிறிது நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்தார். அப்போது புகார் அளிக்க வந்தவர்களிடம் விசாரணை செய்த காவல்துறையினர் அந்த பெண்ணை கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதன் காரணமாக பொறுமையை இழந்த அந்த பெண் திடீரென்று காவல் நிலைய முன் குத்தாட்டம் போட்டு நடனமாட […]
அமெரிக்காவிலுள்ள புளோரிடா மருத்துவமனையில் 3 வயது சிறுவன் ஆப்ரேஷன் செய்து கொள்ள வேண்டிய இடத்திற்கு மருத்துவர்களுடன் ஆடி பாடியவாறு சென்றுள்ளான். அமெரிக்காவிலுள்ள புளோரிடோ என்ற மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் Waylen Blount என்ற 3 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்ள ஆபரேஷன் தியேட்டர் சென்ற 3 வயது சிறுவன் வழி முழுவதும் அங்கிருந்த மருத்துவர்களுடன் குத்தாட்டம் போட்டுள்ளான். இந்நிலையில் 3 வயது சிறுவன் குத்தாட்டம் போட்ட […]
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஸ்ரேயா என்பவர் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அப்பெண் மீது காவல்துறையினர் பல வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள முக்கிய சாலைகளில் சந்திப்பு பகுதி ஒன்றில் சிக்னலின் போது இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோவானது வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் பொழுது இளம்பெண் நடு ரோட்டில் வந்து நடனமாடுகிறார். இதனை வாகன ஓட்டுனர்கள் அனைவரும் […]
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஸ்ரேயா என்பவர் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள முக்கிய சாலைகளில் சந்திப்பு பகுதி ஒன்றில் சிக்னலின் போது இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோவானது வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் பொழுது இளம்பெண் நடு ரோட்டில் வந்து நடனமாடுகிறார். இதனை வாகன ஓட்டுனர்கள் அனைவரும் வியப்புடன் பார்த்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வீடியோ பதிவு ஒன்றிற்காக […]
புடவையில் செம குத்தாட்டம் போட்ட கண்ணம்மாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பி முன்னணி வகித்து வருகிறது. தற்போது இந்த சீரியலில் விறுவிறுப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினியின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் நடிகை ரோஷினி வாரா ராசா எனும் பாடலுக்கு புடவையில் செம குத்தாட்டம் போட்டுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த […]
கமல்ஹாசனுக்கு அவரது மகள் குத்தாட்டம் போட்டு பிரச்சாரம் செய்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வரும் தேர்தலில் முதல் முறையாக கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆகையால் கமலுக்கு ஆதரவாக அவர் அண்ணன் மகள் சுஹாசினி கோவையில் உள்ள பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். இதை தொடர்ந்து கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசனும் தந்தைக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அக்ஷரா ஹாசனும், சுஹாசினியும் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபடும் […]
பிரபல இசையமைப்பாளர் குத்தாட்டம் போடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். இதை தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த இவர் தற்போது வெளியாக உள்ள கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து விக்ரமின் சியான்60 படத்தில் சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]
பாஜக நடத்தும் வேல் யாத்திரையில் சினிமாவில் நடனமாடுபவர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோமுருகன் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக நடத்தும் வேல் யாத்திரையில் சினிமாவில் நடனமாடுபவர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வளைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்த வீடியோ தமிழ் கடவுள் முருகன் இழிவுபடுத்தப்படுவதை கண்டித்து வேல் யாத்திரை நடத்தப்படுவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார். ஆனால் வேல்யாத்திரையில் மக்களை கவர்வதற்காக பாஜக செய்த வேலைதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வேல் யாத்திரை நிகழ்ச்சியில் சினிமா […]