Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு சம்பவம்….!! கல்லூரி மாணவர் குத்தி கொலை….!! தேர்தலில் ஏற்பட்ட போட்டி…!!

கல்லூரி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இடுக்கி அரசு பொறியியல் கல்லூரியில் பி.டெக். 4ம் ஆண்டு படித்து வந்த மாணவர் தீரஜ் (21). அவரது கல்லூரியில் மாணவர் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரசைச் சேர்ந்த கே.எஸ்.யு. மாணவர் அமைப்பினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது மோதலில் தீரஜ், அபிஷித், அமல் […]

Categories
தேசிய செய்திகள்

ஒன் சைடு லவ்…. நோ சொன்ன இளம்பெண்… காதலன் செய்த கொடூர செயல்…அதிர்ச்சி சம்பவம்..!!!

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ருக்கிசிங்.  இவர் தனது வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டுக்குள் புகுந்த பிரேம் சிங் என்ற நபர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரை தடுத்து நிறுத்தி கத்தி கூச்சலிட்டுள்ளார். இவரின் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர்கள் இளைஞனைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் அனுப்பினர். தகவலின் பேரில் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட தகராறு… மனைவி குத்திக்கொலை…. தப்பியோடிய கணவர்….போலீஸ் வலைவீச்சு….!!!

மராட்டியத்தில் மனைவியை கொன்று விட்டு தப்பியோடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்திலுள்ள விரார் பகுதியில் ஜெகதீஸ் குராவ் மற்றும் இவருடைய மனைவி இருவரும் வசித்துவந்தனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெகதீஸ் தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவருடைய மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் உறவினர் அளித்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மனைவியின் மீது சந்தேகம்…. மாற்றுத்திறனாளி செய்த கொடூரம்…. தாய், மகள் துடிதுடித்த சோகம்…!!

சந்தேக புத்தியால் மனைவியையும் மாமியாரையும் மாற்றுத்திறனாளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் சலங்குகார தெருவை சேர்ந்த தம்பதிகள் ரவி – பூங்கொடி. இவர்களது மகள் மீனா. இவருக்கும் சேலம் குப்பத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளியான நம்புராஜ் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் நம்புராஜ் – மீனா தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நம்புராஜிக்கு தனது மனைவிக்கும் வேறு நபருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

செயின் பறிப்பை தடுக்க முயன்றபோது…” இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட கொடூரம்”… வெளியான சிசிடிவி காட்சிகள்..!!

டெல்லியில் செயினை பறிக்க வந்த திருடனை தடுத்ததால் அப்பெண்ணை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தனியாக நடந்து செல்வது என்பது மிகவும் ஆபத்தான விஷயமாக உள்ளது. ஏனெனில் ஒரு பெண் சாதாரணமாக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று வரும் மர்ம நபர்கள் செயினை பறித்து செல்கின்றனர். இதனால் பல உயிர் சேதமும் நடந்து வருகின்றது. அதுபோன்றுதான் டெல்லியில் ஆதர்ஷ் நகர் பகுதியில் நேற்று இரவு […]

Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸில் விபரீதம்… தமிழகத்தில் பரபரப்பு சம்பவம்… அதிர்ச்சி…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இன்று கிறிஸ்துவ பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் உடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் திருவள்ளுவர் மாவட்டம் புது சத்திரத்தில் கடல்சார் படிப்பு கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலின் போது மாணவர் ஒருவர் குத்திக் […]

Categories

Tech |