Categories
மாநில செய்திகள்

குத்துச்சண்டை வீரர் யோரா தடே மரணம்….. பெரும் சோகம்… அமைச்சர் இரங்கல்….!!!

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சீனியர் அளவிலான தேசிய  குத்துச்சண்டை 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை என 4நாட்கள் நடைபெற்றது. அந்த போட்டியின் போது காயமடைந்த அருணாச்சலப் பிரதேச வீரர் யோரா தடே(23)உயிரிழந்தார். ஆகஸ்ட் 21ஆம் தேதி நடந்த போட்டியில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் மெய்யநாதன் […]

Categories
உலக செய்திகள் குத்து சண்டை விளையாட்டு

OMG: பிரபல குத்துச்சண்டை வீரர் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

குத்துச்சண்டை வீரரான மூசா யாமக் துருக்கியில் பிறந்து ஜெர்மனியில் குடிபெயர்ந்தவர். இவர் ஆசிய அளவிலான போட்டிகளில் விளையாடி பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார். இந்நிலையில் முனிச் நகரில் உகாண்டா வீரர் ஹம்சா வாண்டராவிற்கு எதிரான போட்டியில் விளையாடியபோது 2-வது சுற்றில் சராமரியாக தாக்கப்பட்டார். இதனை அடுத்து மூன்றாவது சுற்று ஆரம்பிக்கும்போது நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குத்துச்சண்டை வீரர் உயிரிழந்த […]

Categories
உலக செய்திகள்

குத்துச்சண்டை வீரரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை…. பிரபல நாட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் துப்பாக்கி முனையில் பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் அமீர்கானிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அமீர்கான் தெரிவித்திருப்பதாவது, “கிழக்கு லண்டனில் உள்ள Leyton-ல் துப்பாக்கி முனையில் எனது கடிகாரம் என்னிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது. நான் என்னுடைய மனைவி Faryal உடன் சாலையை கடந்தேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு சில அடிகள் பின்னால் Faryal வந்தார். இந்த நிலையில் திடீரென இரண்டு ஆண்கள் என் அருகே ஓடி வந்தனர். அதில் ஒருவன் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!…. சிறையில் முதலிரவு…. குத்துச்சண்டை வீரரின் திருமணத்தன்று நடந்த விபரீதம்….!!!!

ஸ்காட்லாந்தில் உள்ள Uddingston என்ற நகரில் Eamonn Goodbrand (33) என்ற நபருக்கும், Claire (26) என்ற பெண்ணுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் Claire, தன்னுடைய தாய் Cherry-Ann Lindsay-ன் முகத்தில் குத்தியதோடு, தலை முடியை பிடித்து இழுத்திருக்கிறார். மேலும் அவருடைய கழுத்தை பிடித்து நெரித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கீழே விழுந்த தனது தாயை Claire ஷூ காலால் மிதித்திருக்கிறார். மணமகன் Eamonn, அவருடைய சகோதரர் […]

Categories

Tech |