1998ஆம் ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் காலமானார். இவருக்கு வயது 42. 2018 ஆம் ஆண்டு முதல் இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் 1998ஆம் ஆண்டு அர்ஜுனா விருது, 2013ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Tag: குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |