Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமாகும் குத்து விளக்குகள்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

குத்துவிளக்கு மற்றும் மோட்டார் சைக்கிள் திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள காசிதர்மம் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள குத்து விளக்குகள் அடிக்கடி திருட்டு போவதாக கோவில் நிர்வாகத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குத்து விளக்குகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் அமைந்துள்ள மற்றொரு கோவிலிருந்து குத்து விளக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர் […]

Categories

Tech |