இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சென்ற 30ம் தேதி வெளியாகிய படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் மிக முக்கிய குந்தவை கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை திரிஷா நடித்துள்ளார். வலுவான கதாபத்திரங்களில் ஒன்றான குந்தவை அதிகமான ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். குந்தவையை போன்றே வேடமிட்டு பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் பாரதி கண்ணம்மா சீரியல் குழந்தை நட்சத்திர நடிகை லிஷா அச்சுஅசல் அப்படியே குட்டி வயது குந்தவையை போன்றே வேடமிட்டு புகைப்படத்தை […]
Tag: குந்தவை
உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. Instagram இல் இந்த இடுகையைக் […]
குந்தவை த்ரிஷா போல் கெட்டப்போட்டு போட்டோ ஷூட் நடத்தி அசத்தி இருக்கின்றார் சனம் ஷெட்டி. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. இதை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகின்றார் சனம் ஷெட்டி. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த […]