பஸ் டிரைவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டடு தடுப்புச் சுவர் மீது மோதி பஸ்ஸை நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தபினார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பால்மராலீஸ் பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் காலையில் பால்மராலீஸ் பகுதியில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து குன்னூரை நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது பஸ் டிரைவர் இளங்கோவிற்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் சாலையோர தடுப்புச் […]
Tag: குன்னுர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகிலுள்ள மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் முப்படை தளபதி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலை ஹெலிகாப்டர் எப்படி விபத்தில் சிக்கியது என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து முப்படைத் தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேரை ஏற்றிக்கொண்டு எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் குன்னுர் மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்ததில் உதிரிபாகங்கள் அனைத்தும் எரிந்து நாலாபுறமும் சிதறியது. […]
நீலகிரி மாவட்டம் குன்னுர் சிங்க்ஸ் பூங்காவில் நீல குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவதால் அதைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். குன்னூர் சிங்க்ஸ் பூங்காவில் நூற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளனர். ஆண்டுதோறும் இரண்டாவது சீசனுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்த நிலையில் அவர்களை கவர்வதற்காக லட்சக்கணக்கான ஸ்டேபிலாந்தஸ் மினியேச்சர் வகை நிலக்குறிஞ்சி மலர்களை நூற்றுக்கணக்கான தோட்டகலை துறையினர் நடவு செய்தனர். தற்போது அவை பூக்க தொடங்கியுள்ளது. இந்த குறிஞ்சி […]