குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற பழக்கண்காட்சி நிறைவு நாளான நேற்று சிறந்த அலங்காரத்துக்கு சுழல் கோப்பை வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா சென்ற ஏழாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று முன்தினம் 62வது பழக்கண்காட்சி தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு பூங்கா நுழைவாயிலில் பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு டன் திராட்சை கொண்டு 12 அடி நீளம் 9 அடி உயரத்தில் கழுகு அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது. இதை சுற்றுலா பயணிகள் […]
Tag: குன்னூர்
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான 77ஆவது முத்துப் பல்லக்கு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் வி.பி.தெரு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து பஞ்சவாத்தியம், சிங்காரி மேளம் முழங்க, பூக்காவடி, பால்காவடி, சிங்காரி மேளம், தேவி ரக்ஷா மற்றும் முத்துகாளைகளுடன் அபிஷேக பொருட்கள் ஊர்வலமாக தந்தி மாரியம்மன் கோவில் எடுத்துவரப்பட்டது. அதைத் தொடர்ந்து தந்தி மாரி அம்மனுக்கு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தன. பின்னர் […]
மலைப்பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை ஏன் மூட உத்தரவிடக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குன்னூர் வனப்பகுதியில் 100 மீட்டர் அளவிற்கு யானை வழித்தடம் அடைக்கப்பட்டு சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால் அங்கே சென்ற யானைகள் கீழே வழுக்கி விழுவது போன்ற காணொளி காட்சி வெளியாகியுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் போன்றோர் அடங்கிய அமர்வு முன்பு […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் பூங்காவில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை […]
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படைகளின் முழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குன்னூர் அருகே கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ரனாவத் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விமானப்படை அதிகாரி மானவேந்தரசிங் தலைமையிலான தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் […]
ராணுவ வீரர் சாய் தேஜா என்பவரின் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரண உதவியை அறிவித்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. கடந்த 8ஆம் தேதி தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே யாரும் எதிர்பாராத வகையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.. தற்போது குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே பெங்களுரு விமானப்படை மருத்துவமனையில் தீவிர […]
கோவை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து MI -17 V5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ பற்றி எரிந்தது.. ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ […]
குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி குரங்குகள் உட்பட வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றனர். சாலையின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருக்கும் குரங்குகள் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வீசியெறியும் உணவு பொருட்களை எடுப்பதற்காக சாலையின் குறுக்கே ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு ஓடும்போது அதிவேகமாக வரும் வாகனத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இதனால் சாலை […]
குடும்பத்தகராறு காரணமாக மூன்றுபேரை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில் கண்ணன் (30) என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழில் செய்து வரும் இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தை சேர்ந்த மஞ்சுளாவின் மகள் மலர்கொடி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் மஞ்சுளா குடும்பத்தினருக்கும், கண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணன், மஞ்சுளா […]
அயராது பணியை மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து நன்றியை தெரிவித்த குன்னூர் மக்கள் சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கிய கொடிய நோயான கொரோனா உலக மக்களை அச்சத்தில் மூழ்கடித்தி வீட்டிற்குள் முடக்கியது. இந்தியாவில் நுழைந்த கோரசானா தமிழகத்திலும் பரவத்தொடங்கியது. இதனால் மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவு சட்டத்தை போட்டு மக்களை வீடுகளில் பாதுகாப்பாக இருக்க செய்தது. ஆனால் நோய் பரவ தொடங்கிய நாள் தொடங்கி இந்நாள் வரை நாட்டை சுத்தமாக […]