Categories
மாநில செய்திகள்

குன்றத்தூர் முருகன் கோவிலில்… ஏப்ரல் 25ஆம் தேதி… அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!

குன்றத்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். பிரசித்தி பெற்ற குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் சுமார் 2 கோடி மதிப்பில் குடமுலக்கு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள்

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி… தூக்கில் தொங்கிய காதலன்… சோக சம்பவம்…!!!

குன்றத்தூர் அருகே காதலித்த பெண் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர் சிவன் கோவில் தச்சர் தெருவில் சதீஷ்குமார் வசித்து வருகிறார். இவர் பல கடைகளுக்கு சிகரெட் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சதீஷ்குமாரை காதலித்து வந்துள்ளார். பின்பு அந்தப் பெண்ணின் நடவடிக்கை சரி இல்லாத காரணத்தினால் அப்பெண்ணை விட்டு சதீஷ்குமார் விலகிவிட்டார். இந்நிலையில் […]

Categories

Tech |