Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இனி தூய்மையாக வைப்போம்… குப்பைகளை பிரித்து வாங்க வேண்டும்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

கலெக்டர் அலுவலகத்தில் வைத்து ஊரக வளர்ச்சி துறை சார்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்காத குப்பை மற்றும் மக்கும் குப்பை என பிரித்து வாங்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். இந்நிலையில் கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் செப்டம்பர் மாதத்தின் இறுதிக்குள் இத்திட்டம் மாவட்டத்தில் முழுமையாக செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]

Categories

Tech |