Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் தூய்மை பணி தீவிரம்…. 63 இடங்களில் 452.39 டன் கட்டிடக்கழிவுகள் அகற்றம்…. மாநகராட்சி நிர்வாகம் தகவல்…!!!

சாலைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் இருக்கும்‌ 5,270 கிலோமீட்டர் தூரம் கொண்ட 34,640 சர்வீஸ் சாலைகள், 387 கிலோமீட்டர் நீளமுள்ள 471 பேருந்து வசதி சாலைகள் போன்றவைகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த சாலைகளை சுத்தம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மூலமாக தூய்மைப்படுத்தப்படுகிறது. இந்த தூய்மை பணியானது இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. இந்த […]

Categories

Tech |