Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குப்பை தொட்டியில் குழந்தையா….? மூதாட்டி அளித்த வாக்குமூலம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற மூதாட்டியை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தை உடல் கிடந்ததை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவான காட்சிகளை சோதனை செய்தபோது மூதாட்டி ஒருவர் […]

Categories

Tech |