Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குப்பையில் பற்றிய தீ…. துரிதமாக செயல்பட்ட பொதுமக்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!

குப்பையில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆறுமுத்தாம்பாளையம் நால்ரோடு பகுதியில் சிலர் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் பலமுறை அவர்களை எச்சரித்துள்ளது. ஆனாலும் அவர்கள் குப்பை கொட்டுவதை நிறுத்தவில்லை. இந்நிலையில் அங்கு கிடந்த குப்பையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அருகில் வசிப்பவர்கள் இதுகுறித்து வார்டு உறுப்பினர் முத்துக்குமாரசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்துக்குமாரசாமி அந்த வழியே […]

Categories

Tech |