Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில்…. குவிந்து கிடக்கும் குப்பை…. தொற்றுநோய் பரவும் அபாயம்…!!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் – தாராபுரம் சாலையில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இங்கு பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் அங்கு சேரும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் அகற்றாமல் அதன்  வளாகத்திலேயே மலைபோல் குவித்து வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அவ்வப்போது அப்பகுதியில் மழையும் பெய்து வருவதால் அவ்விடம் துர்நாற்றம் வீசி வருகின்றது. இதனால் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

குப்பைகளைஉடனே அகற்றுங்க… வெளியான அதிரடி உத்தரவு… இல்லைன்னா கடும் நடவடிக்கை…!!!

சென்னையில் குப்பைகளை அகற்றுவதில் விதிமீறல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் நோய் உண்டாவதற்கு தூய்மை இல்லாதது தான் முக்கிய காரணம். அதனால் அனைத்து நாடுகளும் தூய்மையை கடைப்பிடித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அங்கங்கு தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் குப்பைகளை அகற்றுவது விதிமீறல்கள் இருந்தால், தொடர்புடைய அதிகாரிகள் மீது மாவட்ட […]

Categories

Tech |