Categories
மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே…. குப்பைத் தொட்டிகளில் இனி கழிவுகளை அகற்றாவிட்டால்…. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னையில் மாநகராட்சிக்கு உள்பட்ட பல பகுதிகளில் குப்பைகளை அகற்றாமல் உள்ளது. இதனால் மக்களுக்கு நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 15 மண்டலங்களில் தினமும் குப்பைகளை சேகரிப்பதற்காக 14216 காம்பேக்டர் குப்பை தொட்டிகள், அவற்றை அகற்ற 261 காம்பேக்டர் வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளது. அதனை தொடர்ந்து தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் சென்னை மாநகராட்சி மூலம் […]

Categories

Tech |