குப்பை கிடங்கில் திடீரென தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பெரும் அவதியடைந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஆணிமூர் பகுதியில் நகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் குப்பைகள் அங்கேயே கொட்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும் அந்த நேரத்தில் வேகமாக காற்று வீசியதால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் […]
Tag: குப்பை கிடங்கு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் நள்ளிரவில் குப்பை கிடங்கு தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ராம் நகர் பவர் ஹவுஸ் அருகில் நகராட்சி பகுதியில் நள்ளிரவில் குப்பை கிடங்கு ஒன்று மளமளவென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அப்பகுதியை சுற்றி வசிக்கும் சிறு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்துள்ளனர். […]
கொரோனா ஊரடங்கு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டதால் மகளை குப்பை கிடங்கில் வீசிவிட்டு தாய் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டதால் கர்நாடகா பெண் மருத்துவர் இருமல் டானிக் கொடுத்து மகளை குப்பைத்தொட்டியில் வீசி விட்டு, எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தற்போது இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஊராட்சியில் குப்பை கிடங்கில் […]