திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் குப்பை தொட்டிகளில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரத்த வங்கிக்கு எதிரே இருக்கும் குப்பை தொட்டியில் பெண் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து தூய்மை பணியாளர்கள் உடனடியாக டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து டாக்டர்கள் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை டாக்டர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆனால் குழந்தையை […]
Tag: குப்பை தொட்டியில் கிடந்த குழந்தை
தொழிலாளியை கொலை செய்து எரித்துவிட்டு குப்பைத்தொட்டியில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள எ. காமாட்சிபுரம் பகுதியிலுள்ள குப்பைத் தொட்டியில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக பெரியகுளம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் குப்பைத் தொட்டியில் கிடந்த பிணத்தை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து 3 நாட்களே ஆனா பச்சிளம் குழந்தை உயிரிழந்த நிலையில் குப்பை தொட்டியில் காணப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் என்மனம்கொண்டான் பகுதிக்கு அருகே உள்ள ஒரு முருகானந்தபுரம் பகுதியில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன் கடைக்கு அருகில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் பிறந்து 3 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை தொப்புள் கொடி அறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி வழியாக […]