Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற ராமசாமி திருக்கோவில்….. கோட்டை வாசல் குப்பை மேடாக மாறிய அவலம்…. வேதனையில் பக்தர்கள்….!!

புகழ்பெற்ற கோவிலின் பின்புற கோட்டைவாசல் குப்பை மேடாக மாறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாதபுரம் பகுதியில் புகழ்பெற்ற ராமசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ராமபிரான் சீதா தேவியுடன் காட்சி அளிக்கிறார். இந்தக் கோவிலின் உட்பிரகாரத்தில் ராமபிரான் கதைகளை விளக்கும் காட்சிகள் மரச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசியின் போது லட்ச தீபங்கள் ஏற்றப்படும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவில் நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் இருக்கிறது. இந்தக் கோவிலின் தெப்பக்குளம் பாழடைந்து காணப்படுகிறது. இந்தக் கோவிலின் […]

Categories

Tech |