Categories
சென்னை மாநில செய்திகள்

பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்…. சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை….!!!

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த 3 நாட்களில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகள் கொட்டிய நபர்களிடமிருந்து ரூ.6.43 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி கூறியது, சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் நாள்தோறும் சரியாக 5200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேர்க்கப்படுகின்றன. தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கு தினந்தோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன. மேலும் பொது இடங்களில் குப்பை தொட்டிகள் கொட்டப்படும் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு அதில் மக்கும் குப்பைகளை மாநகராட்சி யின் மறுசுழற்சி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் இங்க எப்படி வந்துச்சு…. பொதுமக்கள் அதிர்ச்சி…. குப்பையில் வீசிய அரசுத்துறை….!!

தேனியில் தபால்கள், ஆதார் கார்டுகள் குப்பைமேட்டில் கொட்டப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் குப்பைமேடு அமைந்துள்ளது. இந்த நிலையில் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளிலுள்ள மக்களுக்கு வரப்பட்டிருந்த எல்.ஐ.சி தபால்கள், வங்கி கடிதங்கள், ஆதார் அட்டைகள், அரசுப்பணி கடிதங்கள் போன்றவை குப்பைமேட்டில் கொட்டப்பட்டு கிடந்துள்ளது. இதனை தபால் துறையின் பணியாளர்கள் உரியவர்களிடம் வழங்காமல் குப்பைமேட்டில் போட்டு சென்றனர். இந்த தகவல்கள் கடந்தாண்டு நவம்பர் மாதத்திலிருந்தே வழங்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கும் தபால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

விஷப்பூச்சிகள் கடிக்கு… “இயற்கை வைத்தியத்தின் மூலம் குணம் காண”… இந்த ஒரு செடி போதும்..!!!

குப்பை மேடுகளில் வளரும் வெள்ளை எருக்கு செடியில் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் தானே வளர்வது வெள்ளை மலருடைய வெள்ளை எருக்கு செடி. இதன்  இலை, பூ, பட்டை, வேர் முதலியவை மருத்துவ பயனை நிறைந்தது. இதன்  இலை நஞ்சு நீக்கும் தன்மை கொண்டது. வாந்தி உண்டாக்கும்,பித்தம் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்து வேதனை குறைக்கும். பூ, பட்டை  ஆகியவை கோழையகற்றுதல், முறை நோய் நீக்குதல் […]

Categories

Tech |