Categories
தேசிய செய்திகள்

குப்பை வண்டியில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி புகைப்படம்…. தூய்மை பணியாளர் பணி நீக்கம்….. பரபரப்பு…..!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மதுர மாவட்டத்தை சேர்ந்த நகராட்சி தூய்மையாளர் பாபி என்பவர்,நகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஜெனரல் கஞ்சி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கமான பணியை மேற்கொண்டு இருந்தார். அப்போது அவர் கொண்டு செல்லும் குப்பை வண்டியில் பிரதமர் மோடி மற்றும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புகைப்படங்களை ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் அந்த புகைப்படங்களை குப்பை வண்டியில் ஏற்றி சென்றது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா…! உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ? பாஜக ஆளும் மாநிலத்தில் அதிர்ச்சி ..!!

மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் உரிழந்தவர் உடலை குப்பை வண்டியில் தூக்கிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தேவாஸ் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 21 வயது இளைஞரின் உடலை அரசு மருத்துவமனை ஊழியர்கள் குப்பையைக் கொட்டுவது போல குப்பை வண்டியில் தூக்கிப் போடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. கொரோனா நோயாளிகளின் உடலை இறக்கமின்றி […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் குப்பை வண்டியில் கொரோனா நோயாளிகள் ..!!

ஆந்திர மாநிலம் விஜய நகர மாவட்டத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகளை குப்பை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் அவலம் நேர்ந்துள்ளது. நெல்லிமர்ல மண்டலம் சராஜ்ஷாப்பு பேட்டா நகரத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் குப்பை ஏற்றிச் செல்லும் நகராட்சி வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். கொரோனாவில் இறந்தவர்களை குப்பை வண்டியில் ஏற்றிச் சென்ற ஆந்திர அரசு தற்போது கொரோனா நோயாளிகளையும் ஏற்றிச் செல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா களப்பணியாளர்களுக்‍கு மாநகராட்சி குப்பை வண்டிகள் மூலம் சுகாதாரமற்ற உணவு …!!!

சென்னையில் கொரோனா தொற்று  தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு சுகாதாரமின்றி  மாநகராட்சி குப்பை வண்டிகளில் உணவு கொண்டு செல்லும் அவலம் நிகழ்ந்துள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தன்னார்வலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று உடல் வெப்ப சோதனை செய்வதுடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். களப்பணியாளர்களுக்கு மாநகராட்சி மூலம் திருமண மண்டபத்தில் உணவு சமைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் உணவு சுகாதாரமின்றி மாநகராட்சி […]

Categories

Tech |