Categories
சினிமா தமிழ் சினிமா

“7 வருட காத்திருப்பின் பலனாக கிடைத்த வெற்றி”…. பிரபல நடிகரின் படத்தில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்….!!!!!

குமரன் தங்கராஜன் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இதன்பிறகு இவர் சீரியல், சினிமா என நடிகராக வலம் வருபவர். கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே இவர் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், 7 ஆண்டு காத்திருப்பிற்குப் பிறகு இவருக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதன்படி, நடிகர் எஸ். ஜே. சூர்யா நடிப்பில் ‘வதந்தி’ என்ற வெப் தொடர் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“Rip அப்பா”…. வெங்கடேஷ் மறைவிற்கு பாண்டியன் ஸ்டோர் நடிகரின் உருக்கமான பதிவு…!!

வெங்கடேஷ் மறைவிற்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் உருக்கமான பதிவு ஒன்றை  வெளியிட்டுள்ளார். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு பொழுதுபோக்காக இருப்பதே சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள்தான். அதிலும் பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர், பாரதிகண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் நடித்து வந்த வெங்கடேஷ் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இதற்கு பல சின்னத்திரை பிரபலங்கள் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியல் நடிகர் பெயரில் போலி கணக்கு…. புகார் அளிக்கப் போவதாக தகவல்…!!

தன் பெயரில் போலி கணக்குகளை வைத்திருப்பவர்கள் மீது புகார் அளிக்கப்போவதாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் நாடகம் முன்னணி தொடர்கள் ஒன்றாக இருக்கிறது. குடும்ப பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவை அடங்கிய இத்தொடரில் வரும் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் குமரன் தங்கராஜன். இந்நிலையில் முகநூல் பக்கத்தில் இவரது பெயரில் அதிகமான போலி கணக்குகள் இருக்கிறது. அதிலிருந்து சில குறுஞ்செய்திகள் பதிவாகி […]

Categories

Tech |