Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுய தொழில் தொடங்க திருநங்கைகளுக்கு மானியம்… மாவட்ட ஆட்சியர் வழங்கல்..!!!

சுய தொழில் தொடங்க 30 திருநங்கைகளுக்கு 15 லட்சம் மானியத் தொகை வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கிக் கொண்டார். அந்த வகையில் பல்வேறு தரப்பட்ட மக்களும் தங்களின் கோரிக்கைகளாக மொத்தம் 340 மனுக்களை கொடுத்தனர். இதனை பெற்றுக் கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ராட்சத குழாய் உடைந்து சாலையில் ஆறு போல ஓடிய குடிநீர்”….. பொதுமக்கள் கோரிக்கை….!!!!!

கருங்கல் அருகே ராட்சத குழாய் உடைந்து, குடிநீர் சாலையில் ஆறு போல ஓடியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குளித்தலை தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகின்றது. இதற்கான குழாய்கள் ஐரேனிபுரம், சடையன்குழி, கிள்ளியூர், பாலூர், கருங்கல், மத்திகோடு, திக்கணங்கோடு, திங்கள்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சாலை நடுவே மூலம் பதிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த குழாய்கள் நீரின் அழுத்தம் தாங்க முடியாமல் அடிக்கடி உடையும் சம்பவங்கள் நடக்கின்றது. இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்”…. அக்15-ஆம் தேதியே கடைசி நாள்….. மாவட்ட ஆட்சியர் தகவல்….!!!!!!

இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை 2023 ஆம் பருவத்தில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற இருக்கின்றது. இத்தேர்வானது சென்னையிலும் நடைபெற இருக்கின்றது. இந்தத் தேர்வு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. அதன்படி எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே நேர்முக தேர்வில் கலந்து கொள்ள முடியும். இத்தேர்விற்கான விண்ணப்பத்தை […]

Categories
மாநில செய்திகள்

இவ்வளவு பாதுகாப்பா?…. முன்னோர்களை நினைத்து வழிபடும் மகாளய அமாவாசை…. குமரி கடலில் குவிந்த பொதுமக்கள்….!!!!

மகாளய அமாவாசை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துள்ளனர். ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை வரும். இந்த அமாவாசையில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதில் குமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும்  அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்நிலையில் இன்று ஏராளமானோர்  கடல் பகுதியில்  குவிய தொடங்கினர். மேலும் அவர்கள் கடலில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் கரைக்கு வந்தனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பேருந்தில் தவறவிட்ட பர்ஸை எடுத்துக் கொடுத்த திருநங்கை”…. நன்றி கடனாக கொடுத்த பணத்தை வாங்க மறுப்பு…. பாராட்டு….!!!!!

பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட பர்சை நேர்மையாக திருநங்கை ஒருவர் எடுத்துக் கொடுத்துள்ளார். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் காலையில் திருநங்கை ஸ்வீட்டி என்பவர் பயணிகளிடம் பிச்சை எடுப்பதற்காக அங்க நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறினார். அப்பொழுது ஒரு இருக்கையின் அடியில் பர்ஸ் கிடப்பதை பார்த்து அதை எடுத்து திறந்து பார்த்தபொழுது ரூபாய் 5000 மற்றும் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை இருந்தது. இதைத் தொடர்ந்து ஸ்வீட்டி அந்த பர்ஸை எடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ரயில் முன் பாய்ந்து குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை”… கணவர் உள்பட 2 பேருக்கு சிறை…!!!!!!

இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவர் உட்பட 2 பேருக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டணம் அருகே இருக்கும் அம்சி வேட்ட மங்கலத்தைச் சேர்ந்த அஜிதா என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெஸ்டின்சன் என்பவருக்கும் சென்ற 2005 ஆம் வருடம் செப்டம்பர் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் அஜிதாவின் கணவரின் தம்பி நிக்ஸன் சாமுவேலுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பாதாள சாக்கடை திட்ட குழாய் இணைப்பு பணி”…. நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம்…!!!!!

பாதாள சாக்கடை திட்ட குழாய் இணைப்பு பணியால் நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலைகள் தோன்றப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. இதனால் நாகர்கோவில் காவல் நிலையம் முதல் சவேரியார் ஆலய சந்திப்பு வரை இருக்கும் சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்கும் பணியானது நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரங்கள் மூலமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சுற்றுலா வேன்-பள்ளி வேன் மோதி விபத்து”…. 5 பேர் படுகாயம்…. மருத்துவமனையில் சிகிச்சை…!!!!!

கன்னியாகுமரியில் சுற்றுலாவேன்-பள்ளிவேன் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு இடங்களைச் சுற்றி பார்ப்பதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து 18 பேர் சுற்றுலா வந்தார்கள். இவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சுசீந்திரம் கோவிலுக்கு புறப்பட்டார்கள். இதையடுத்து கன்னியாகுமரி நாகர்கோவில் இடையேயான தேசிய நெடுஞ்சாலைகளில் சுவாமிநாதபுரம் பகுதியில் சுற்றுலா வேன் சென்ற பொழுது கன்னியாகுமாரியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி வேன் மாணவர்களை வீடுகளில் இறக்கிவிட்டு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாரா விதமாக சுற்றுலா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேவாலயங்கள் சீரமைக்கும் பணி… “நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்”… ஆட்சியர் தகவல்…!!!!!

தேவாலயங்கள் சீரமைக்கும் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்காக 2016-17 வருடம் முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ தேவாலயம் 10 வருடங்களுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இருக்க வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மாணவிகளிடம் பேசுவதில் தகராறு”…. 2 கோஷ்டி பள்ளி மாணவர்கள் மோதல்….பரபரப்பு….!!!!!

மாணவிகளிடம் பேசுவதில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் அண்ணா பேருந்து நிலையம் இருக்கின்றது. இங்கே நேற்று முன்தினம் சில பள்ளி மாணவர்கள் இரு கோஷ்டியாக பிரிந்து கைகலப்பில் ஈடுபட்டார்கள். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின் தகவல் அறிந்து வந்த போலீசார் கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். அப்பொழுது மாணவர்கள் தெரிவித்ததாவது, மாணவிகளிடம் பேசுவது குறித்து ஏற்பட்ட தகராறில் 2 கோஷ்டியாக பிரிந்து சண்டை போட்டது தெரிய வந்தது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடையை மீறி வந்த ஆட்டோக்கள்”….. அபராதம் விதித்து போலீஸ் அதிரடி….!!!!!

நாகர்கோவிலில் ஒரு வழி பாதையில் தடையை மீறி வந்த 50 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருக்கும் ஒரு வழி சாலைகளில் தடையை மீறி ஆட்டோக்கள் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததின் பேரில் போலீஸ்சார் நேற்று மாலை அவ்வை சண்முகம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது கட்டபொம்மன் சந்திப்பிலிருந்து மீனாட்சிபுரம் நோக்கி ஒரு வழி பாதையில் ஏராளமான ஆட்டோக்கள் வந்தது. இதனை போலீசார் தடுத்து நிறுத்தி அனைத்து ஆட்டோக்களையும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவு…. “நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள்”…. பொதுமக்கள் எதிர்ப்பு…!!!!!

நீர்நிலையை ஆக்கிரமித்து இருக்கும் வீடுகளை அகற்றுவதாக அதிகாரிகள் கூறியதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தற்பொழுது தமிழகத்தில் நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் குமரி மாவட்டத்தில் இருக்கும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன்படி நாகர்கோவில் புத்தேரி குளத்தின் கரையில் மேல கலுங்கடி பகுதியில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றது. இந்த வீடுகள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் கட்டியிருப்பதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு மூன்று நோட்டீஸ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நண்பர் வீட்டில் குத்துவிளக்கு திருடிய இரண்டு பேர்”… கைது செய்த போலீசார்….!!!!!!

கருங்கல் அருகே நண்பர் வீட்டில் குத்துவிளக்கு திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அருகே இருக்கும் மாங்கரை கோட்டைவிளையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் வீட்டிலிருந்த ஏழரை கிலோ எடை இருக்கும் வெண்கல குத்து விளக்கு மாயமானது. இதை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இதனால் விஜயகுமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். இந்நிலையில் தனிப்படை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம்”… தகராறில் ஈடுபட்ட 11 பேர் கைது….!!!!!

பூதப்பாண்டியில் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டபொழுது நடந்த தகராறில் 11 பேர் கைது செய்யப்பட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளையில் பேரூராட்சிக்கு சொந்தமான பொது வணிக வளாகம் இருக்கின்றது. இங்கு வாடகை தொகையை அதிகரித்து ஏலம் விடப் போவதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்ப்பு தெரிவித்து அங்கு கடை நடத்திவரும் வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டார்கள். அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்…. “சுசீந்திரம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது”…..!!!!!!!

சுசீந்திரம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது கஞ்சா வைத்திருந்த 2 பேரை கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் அருகே இருக்கும் புதுகிராமம் குளக்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். அதில் அவர்களிடம் 15 கிராம் கந்தா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் நாகர்கோவில் சேர்ந்த ராம்குமார் என்பதும் இந்திரா காந்தி நகரை சேர்ந்த அரவிந்த் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அக்னிபத் திட்டத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்”…. நாகர்கோவில் வந்தடைந்த 140 ராணுவ வீரர்கள்…!!!!!!

இன்று முதல் நாகர்கோவிலில் அக்னிபத் திட்டத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமானது நடைபெறுகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருக்கும் அண்ணா விளையாட்டு அரங்கில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமானது திருச்சி இராணுவ ஆள்சேர்ப்பு மையம் சார்பாக இன்று முதல் நடைபெறுகின்றது. இதில் பதினேழு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கின்றனர். இதற்கு 33,000-ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இதில் விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் மூலமாக அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முகாமானது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குழித்துறை நகராட்சியில் ஆய்வு மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர்”…. 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்….!!!!!!

குழித்துறை நகராட்சி பகுதியில் இருக்கும் 7 கடைகளில் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் நகராட்சி பணியில் இருக்கும் தேங்காப்பட்டணம், சாலை மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் இருக்கும் கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள். இதில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதற்காக 7 கடைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குளச்சலில் போதை ஒழிப்பு பேரணி”…. இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீசார்….!!!!!

குளச்சலில் போதை ஒழிப்பு குறித்து போலீஸ் சார்பாக இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. கன்னியாகுமாரி காவல்துறை சார்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் விளைவாக குளைச்சல் சப் டிவிஷன் சார்பாக போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நேற்று மாலை குளச்சல் காமராசர் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. இதனை துணை போலிஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார். இதையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நாகர்கோவிலில் மாதாந்திர குற்றத்தடுப்பு கூட்டம்”… தலைமை தாங்கிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!!!!!

நாகர்கோவிலில் மாதாந்திர குற்றதடுப்பு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் நேற்று மாதாந்திர குற்றதடுப்பு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது, “கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை புழக்கம் மாவட்டத்தில் முழுவதுமாக இல்லாதவரை கண்காணிக்க வேண்டும். கஞ்சா வழக்கில் கைது செய்யப்படும் நபர்கள் வங்கி கணக்குகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 1/2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்”…. கைது செய்த போலீசார்….!!!!!!

குமரி வழியாக கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அடிக்கடி கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகின்றது. இதை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் களியக்காவிளை காவல் துறையினர் குழித்துறை பழைய பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது வேகமாக வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 1 1/2 டன் அரிசி இருந்தது தெரியவந்தது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வட்ட வழங்கல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த மீனவர்”…. போலீஸ்சார் வலைவீச்சு….!!!!

வட்ட வழங்கல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த மீனவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராம மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளுக்கு தேவையான மண்ணெண்ணெய் அரசு சார்பாக மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிலர் இந்த மண்ணெண்ணையை பாதுக்கி வைத்து கேரளாவுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்த நிலையில் ராமன்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜேசுபாலன் என்பவர் அவரின் வீட்டில் சட்ட விரோதமாக மானிய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“திற்பரப்பில் நிலவும் குளுகுளு சீசன்”…. அருவியில் குளித்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்….!!!!!!

திற்பரப்பில் சாரல் மழை பெய்து வருவதால் குளுகுளு சீசன் நிலவுகின்றது. பிரபல சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகின்றது குமரி. இதில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெற்றிருக்கின்றது. இந்நிலையில் இப்பகுதியில் அவ்வபோது சாரல் மழை பெய்து வருவதால் குளுகுளு சீசன் நிலவுகின்றது. இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புறிந்தனர். மேலும் அங்கு குளித்து மகிழ்ந்தார்கள். தற்பொழுது நீர்வரத்து கோதை ஆற்றில் மிதமாக பாய்வதால் அருவியின் மேற்பகுதியில் இருக்கும் தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. “கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்”…..!!!!!

கேரளாவுக்கு டெம்போவில் 4 டன் ரேசன் அரிசி கடத்த முயன்ற நிலையில் போலீசார் பறிமுதல் செய்தார்கள். நித்திரவிளை போலீஸ் நிலைய தனி பிரிவு ஏட்டு ஜோசப்புக்கு, விரிவினை கணபதியான்கடவு பாலம் வழியாக கேரளாவிற்கு டெம்போ மூலம் ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் போலீஸ்சார் நேற்று அதிகாலை 5 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக மீன்பாடி டெம்போ ஒன்று வந்தது. அதை நிறுத்த முயன்றபொழுது நிறுத்தாமல் செல்ல முயர்ச்சித்தார்கள். உடனே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியது”…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!!

பேச்சுப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சுப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணை பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் மலையோர பகுதிகளிலும் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக அணைகளுக்கு நீர் வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை எட்டு மணி அளவில் 48 அடி கொள்ளளவை கொண்ட பேச்சுப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியது. இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மணவாளக்குறிச்சி மின்சாரம் தாக்கி பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு”…. போலீசார் விசாரணை….!!!!!

மணவாளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி கரியப்பட்டணம் கிறிஸ்தவராஜா தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரின் மகன் நிகிலன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விடுமுறை நாள் என்பதால் நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து ஐ.ஆர்.இ. பகுதிக்கு சென்று விளையாடினார்கள். அப்பொழுது அங்குள்ள மதில் சுவர் மீது ஏறி குதிக்க முயன்ற பொழுது நிகிலன் மீது உயர் அழுத்த மின்கம்பிபட்டு மின்சாரம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சாலையோர புதரில் எரிந்த நிலையில் ஆண் பிணம் மீட்பு”…. போலீசார் தீவிர விசாரணை…!!!!!

சாலையோர புதரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள். நாகர்கோவில் கன்னியாகுமாரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரத்தை அடுத்துள்ள கரியமாணிக்கப்புரம் பகுதியில் ரெயிவே பாலத்தின் சாலையோரம் இருக்கும் புதருக்குள் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்துள்ளது. இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ்சார் எரிந்த நிலையில் கிடந்த உடலை பார்வையிட்டார்கள். மேலும் அவருக்கு சுமார் 50 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்”…. நீண்ட நேரம் காத்திருந்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்….!!!!!

கன்னியாகுமரியில் நேற்று சுற்றுலா பயணிகளில் கூட்டம் அலைமோதியது. பிரபல சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றார்கள். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிகாலையில் திரிவேணி சங்கமம் கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண காத்திருந்தார்கள். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெளிவாக தெரியவில்லை. மேலும் காலை நேரத்தில் மழை பெய்தும் மழையை பொருட்படுத்தாமல் முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் புனித நீராடினார்கள். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சிறிய கோவில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள 10 கோடி ஒதுக்கீடு”…. அமைச்சர் பேச்சு….!!!!!

குமரி மாவட்டத்திலுள்ள 100 வருடங்கள் பழமை வாய்ந்த சிறிய கோவில்களில் திருப்பணிகள் செய்ய ரூபாய் பத்து கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற இருப்பதாக அமைச்சர் சேகர் பாவு கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சென்ற புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தார். பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்பொழுது அவர் கூறியுள்ளதாவது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே திருப்பணிகள் நிறைவடைந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பூதப்பாண்டி அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்…. “திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்”…!!!!

பூதப்பாண்டி அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் பொதுமக்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமாக பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 22 வருடங்கள் ஆகின்றதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் நடத்த வேலைகள் நடந்து வருகின்றது. கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பு சாமி சிலைகளை வெளியே கொண்டுவந்து பல வகையான மூலிகை மூலம் மருந்து சாத்தும் பாலாலயம் என்ற சிறப்பு பூஜை நடைபெறும். இதனால் கோவிலின் ஸ்ரீகரியம் பொதுமக்கள் மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் உள்வாங்கி காணப்பட்ட கடல்…. “6-வது நாளாக படகு போக்குவரத்து காலதாமதம்”….!!!!!

கன்னியாகுமாரியில் கடல் நீர் மட்டம் தாழ்ந்து காணப்பட்ட தால் ஆறாவது நாளாக படகு போக்குவரத்து தாமதமானது. கோடை காலங்கள் ஆரம்பித்துவிட்டாலே சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்நிலையில் பிரபல சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை கடலின் நடுவே அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்ப்பது வழக்கம். இதனால் படகு போக்குவரத்து தினமும் காலை எட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“விடுமுறை தினத்தை முன்னிட்டு குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்”…. தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்…!!!!!

விடுமுறை தினத்தை முன்னிட்டு குமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று கோடை வெப்பத்தை தனித்து வருகின்றார்கள். இந்நிலையில் பிரபல சுற்றுலா தலமான குமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குமரிக்கு வந்துள்ளனர். கடலில் ஆனந்தமாக குளியல் போட்டபின் பகவதி அம்மன் கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு […]

Categories
மாநில செய்திகள்

குமரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

குமரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரி சூறை…. நொடிக்கு நொடி பதற்றம் -பெரும் பரபரப்பு…!!

குமரியில் பயங்கர மோதல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரிகள் சூறையாடப்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மாமுட்டு கடை பகுதியில் பாதை பிரச்சனையில் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. கல்லூரி சேர்மன் பிரான்ஸ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் உட்பட 50 பேர் கொண்ட கும்பல் பள்ளி, கல்லூரியை சூறையாடியது. இதையடுத்து நொடிக்கு நொடி பதற்றம் அதிகரிப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அம்மா வீட்டுக்குச் சென்ற மனைவி… என் சாவுக்கு காரணம் மாமியார்தான்… கூலித்தொழிலாளி விபரீத முடிவு…!!!

குமரி மாவட்டம் அருகே தன் சாவுக்கு மனைவி மற்றும் மாமியார் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் ஆசாரிமார் தெருவில் நாகராஜன் (48) என்பவர் வசித்து வருகிறார். வெல்டிங் தொழிலாளியான அவருக்கு கவிதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். நாகராஜனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் வீட்டில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி, குமரி பகுதிகளில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு – வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு!

கிருஷ்ணகிரி, குமரி பகுதிகளில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருகின்றன. இந்தியாவில் வட மாநிலங்களில் கோடிக்கணக்கான வெட்டுகிளிகளின் திடீர் படையெடுப்பால் வட மாநில விவசாயிகள் பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வரும் நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டு வெட்டுக்கிளிகளால் இந்தியாவின் விவசாயம் பெரிய ஆபத்தில் உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் வந்துள்ளதால் விவசாயிகள் […]

Categories
மாநில செய்திகள்

திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, திருச்சி , கரூர், […]

Categories
கன்னியாகுமாரி திருநெல்வேலி தூத்துக்குடி நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 57 பேர் : நெல்லை 22, தூத்துக்குடி 4, குமரி 4, நாமக்கல் 18 …!!

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்துள்ளது அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். 45 பேரில் 22 திருநெல்வேலி, ஒருவர்  தூத்துக்குடி, […]

Categories

Tech |