Categories
மாநில செய்திகள்

10 வருடம் திமுக தேர்தல் வனவாசம்…. வெற்றிவாகை சூடிய ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா

குடும்பம் நடத்திவிட்டு…” குட்டி ராதிகாவை” யார் என்று கேட்ட கர்நாடக முன்னாள் முதல்வர்..!!

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி நடிகை குட்டி ராதிகா யார் என கேட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மாண்டியா பகுதியில் உள்ள குடிநீர் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் “பணம் மோசடி வழக்கில் கைதான ஜோதிடரிடம் இருந்து நடிகை குட்டி ராதிகா 1.5 கோடி பணம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதை குறித்து அவரிடம் கருத்தை கேட்டுள்ளார்”. அதற்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இது நிரந்தரம் அல்ல…. எல்லாம் மாறும்…. குமாரசாமிக்கு காங்கிரஸ் பதிலடி ..!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால்…. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. குமாரசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் நடைபெற்ற அரசியல் குழப்பங்களால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பாஜக ஆட்சி பிடித்தது. தற்போது பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே மாறி மாறி வார்த்தை போர் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆட்சி செய்ய தெரில…”எதிரியாக பார்த்தார்”…. குமாரசாமியை சாடிய காங்கிரஸ்…!!

குமாரசாமி ஆட்சி செய்ய தெரியாதவர் என்று சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார். இந்நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதலவர் குமாரசாமி_யின் தந்தையும் ,   முன்னாள் பிரதமருமான தேவேகவுடா_வும் சித்தராமையா_வை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.அதில், குமாரசாமி முதல்வராக  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”காங்கிரஸ் அடிமையாக நடத்தியது” நொந்து போன குமாரசாமி…..!!

என்னை காங்கிரஸ் கட்சி அடிமை போல நடத்தியது  என்று குமாரசாமி வேதனையடைந்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார்.இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் , நான் கர்நாடகாவில் 14 மாதம் முதல்வராக இருந்தேன். அப்போதேல்லாம் காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை கிளார்க் போல் […]

Categories

Tech |