Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்…!!

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தங்கமணி வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,54,222 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 78.81% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட்ட தங்கமணி 100,800 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் திமுக சார்பில் போட்டியிட்ட எம்.வெங்கடாச்சலம் 69,154 வாக்குகள் […]

Categories

Tech |