குமாரபாளையம் பகுதியில் ஜவுளி, நெசவு, விவசாயம் ஆகியவை பிரதான தொழில்களாக இருக்கின்றன. 2011 ஆம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட குமாரபாளையம் தொகுதி இதுவரை இரண்டு தேர்தல்களை சந்தித்துள்ளது. இரு தேர்தல்களிலும் அதிமுகவை சேர்ந்த தற்போதைய தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி வென்றுள்ளார். இத்தொகுதியில் வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, சேர்ந்தமங்கலம், மோகனூர், பரமத்திவேலூர், மல்லசமுத்திரம் உள்ளிட்ட 19 பேர் பேரூராட்சிகள் உள்ளன. ஜவுளி, லுங்கி, துண்டு என விசைத்தறி உற்பத்தியும், நூற்பாலைகள், நூலுக்கு சாயம் ஏற்றுதல் என்று […]
Tag: குமாரபாளையம் சட்ட மன்ற தொகுதி
தொகுதி மறுசீரமைப்பில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக வென்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தொகுதியின் எம்எல்ஏவாக அமைச்சர் தங்கமணியே உள்ளார். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,54,222 ஆகும். விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர். சாலைகளில் குப்பைகளை கொட்டுவதால் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |