தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் உட்பட 10 நபர்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று திரும்புகையில் அவர்கள் வந்த வாகனம் நேற்று இரவு (23ஆம் தேதி) உத்தமபாளையம் வட்டம் குமுளி மலைப்பாதையில் எதிர்பாராத விதமாக விழுந்து விபத்துக்குள்ளானது. இச்செய்தியை […]
Tag: குமுளி
குமுளியில் ரூ 7 1/2 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆணை பிறப்பித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பொதுமக்கள் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வருகிறார்கள். தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டு பகுதியாக குமுளி அமைந்துள்ளது. இந்த குமுளியில் பேருந்து நிலையம் இல்லாததால் அனைத்து பஸ்களும் ரோட்டின் ஓரம் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்று வந்துள்ளன. இதனால் கோடைகாலத்தில் பயணிகள் குமுளி ரோட்டில் வெயிலில் நின்று மிகவும் சிரமப்பட்டனர். அதேபோன்று மழைக்காலத்தில் பயணிகளுக்கு […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |