Categories
மாநில செய்திகள்

மழை நிவாரணம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு …!!

தமிழக அரசின் உடைய வருவாய் நிர்வாக ஆணையர் எஸ். கே பிரபாகரன் வெளியிட்டுள்ள அரசாணையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக இரண்டு வட்டங்களுக்கு சீர்காழியில் 99, 518 குடும்ப அட்டைதாரர்கள்,  தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கு கிட்டத்தட்ட 1,60,000 ரேஷன் கார்டுதரர்களுக்கு நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. ரேசன் கடைகள் மூலமாக இந்த நிதி என்பது விநியோகம் செய்யப்படும். இதற்கான மொத்த தொகையாக 16 கோடி ரூபாயை தமிழக அரசு , கும்பகோணம் மத்திய கூட்டுறவு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கும்பகோணம் அருகே பழமை வாய்ந்த 8 சிலைகள் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி..!!

கும்பகோணம் அருகே பழமை வாய்ந்த 8 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுவாமி மலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 8 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சிலைகள் திருடப்பட்ட கோவில்கள், சிலையை திருடியவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

“தமிழ்நாட்டில் இருந்து 50 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட சிலை”…. பிரபல நாட்டில் கண்டுபிடிப்பு…!!!!!!

தமிழ்நாட்டில் இருந்து 50 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட சிலை தற்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டம் தண்டன் தோட்டம் பகுதியில் நந்தனபுரீஸ்வரர் என்னும் இந்து மத கடவுள் சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்து 1971 ஆம் வருடம் கடவுள் பார்வதியின் சிலை உட்பட ஐந்து சிலைகள் திருட்டு போயுள்ளது. இந்த திருட்டு பற்றி 2019 ஆம் வருடம் கோவில் அறங்காவலர் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸில்  புகார் அளித்துள்ளார். அவர் […]

Categories
தஞ்சாவூர்

“கும்பகோணத்தில் பராமரிப்பின்றி காணப்படும் ஜான்செல்வராஜ்நகர் பூங்கா”…. மக்கள் கோரிக்கை….!!!!!

கும்பகோணத்தில் பராமரிப்பின்றி காணப்படும் பூங்காவை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் 26 வது வார்டு ஜான்செல்வராஜ்நகர் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான பூங்கா இருக்கின்றது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இளைப்பாறவும் உடற்பயிற்சி செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றார்கள். மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் பூங்காவில் விளையாடி பொழுதை கழிப்பார்கள். இந்நிலையில் இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படாமல் பூங்காவை சுற்றி பல்வேறு குப்பைகள் சூழ்ந்து அசுத்தமாக காணப்படுகின்றது. மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள்

திருவள்ளுவரின் திருவுருவத்தில் நடவு…… விவசாயி செய்த அசத்தல் சாதனை….. வைரலாகும் புகைப்படம்….!!!!

கும்பகோணம், மலையப்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.ஜி இளங்கோவன். இவர் நெல் ஜெயராமன் மீது கொண்ட ஈடுபாட்டால் 10 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இயற்கை விவசாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வேளாண் சாகுபடி நிலத்தில் திருவள்ளுவர் திருவுருவப்படம் தெரியும் வகையில் பாரம்பரிய நெல் ரகமான கருப்பு நிறம் கொண்ட நேபாள நாட்டு சின்னார் ரகமும், மைசூர் மல்லிகை ரகத்தையும் இணைத்து குறுவை சாகுபடியில் நடவு செய்துள்ளார். தற்போது 60 நாட்களை […]

Categories
மாவட்ட செய்திகள்

“இந்த பாம்பு தான் டாக்டர் என்னைக் கடிச்சிடுச்சு”….. பாம்பை கையோடு எடுத்து வந்த விவசாயி…. பதறி ஓடிய மக்கள்….!!!!

கும்பகோணம் திருபுவனத்தில் தன்னைக் கடித்த பாம்புடன் ரமேஷ் என்பவர் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் திருபுவனம் பகுதியை சேர்ந்த விவசாயியான ரமேஷ் என்பவர் தன்னுடைய வீட்டில் இருந்த குப்பைகளை அப்புறப்படுத்தி வந்தார். அப்போது அந்த குப்பையில் இருந்த அதிக விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு அவரின் கையில் கடித்தது. இதனால் பதறிப்போன அவர் உடனடியாக பாம்பை அடித்துக் கொன்று ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு வந்துள்ளார். தன்னை இந்த […]

Categories
மாநில செய்திகள்

நீங்களே இப்படி செய்யலாமா…. இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு பணம் கேட்ட ஊழியர்….. அத்து மீறிய காவலர்கள்…. வைரல்….!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நன்னிலம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் தினமும் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்தி சென்றுள்ளார். ஆனால் அதற்கு அவர் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர் அன்பழகன் முதலாளி தன்னை கண்டிக்கிறார், எனவே வாகனம் நிறுத்த பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் அருகில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் சுந்தரம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“விளையாடிக் கொண்டிருந்த சிறுமி”…. தவறி விழுந்து பலி…!!!!

நான்காவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கால் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பெசன்ட் ரோட்டில் வசித்து வருபவர் ராஜு. இவரின் 4 வயது குழந்தை கோபிகாவை நேற்று மாலையில் பச்சையப்பன் தெருவில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். குழந்தை நான்காவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது கம்பியின் மீது ஏறியுள்ளது. ஆனால் கால் தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து இருக்கின்றது. இதையடுத்து உறவினர்கள் சிறுமி கோபிகாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுக்கும் காதலன்”… இளம்பெண் தர்ணா போராட்டம்…!!!!

திருமணம் செய்ய மறுத்து நண்பர்களை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக காதலன் வீட்டு முன்பு பெற்றோருடன் காதலி தர்ணாவில் ஈடுபட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் திருவிடைமருதூர் கீழப்பட்டக்கால் பகுதியில் வசித்து வரும் ஜெயராமன் என்பவரின் மகள் ராதிகா. இவர் பட்டதாரி ஆவார். ராதிகா கும்பகோணத்தில் இருக்கும் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த போது அங்கு வேலை பார்த்து வந்த திருவிடைமருதூர் பள்ளிவாசல் தெருவில் வாழ்ந்து வரும் முகனத்  என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் கும்பகோணம் […]

Categories
மாநில செய்திகள்

பஸ்ஸ நிறுத்தலைனா வெட்டுதான்….. அடாவடி செய்த மர்மநபர்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!

கும்பகோணத்தில் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அரிவாளால் தாக்கிய நபரின் சிசிடிவி காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்திலிருந்து எலுமிச்சங்காய் பாளையத்திற்கு மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏறிய நபர் ஒருவர் வழியில் நிறுத்தக்கோரி வாக்குவாதம் செய்தார். மேலும் ஸ்டியரிங்கை திருப்பி வம்பில் ஈடுபட்டது. அதுமட்டுமல்லாமல் பேருந்து சாவியையும் பிடுங்கியுள்ளார். தொடர்ந்து தனது நண்பர்களை வர வைத்த அந்த நபர் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். https://twitter.com/senthil4200/status/1512259452648316931 […]

Categories
மாநில செய்திகள்

#TNLocalBodyElectionResults: கும்பகோணம் மாநகராட்சியில் 87 சதவீத இடங்களை பிடித்த திமுக…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு நடந்த கொடூரம்…. வசமாக சிக்கிய 4 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

பட்டதாரி வாலிபர் கொலை வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மகாவீர் நகரில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யோகேஸ்வரன் என்ற மகன் இருந்தார். இவர் பி.காம் பட்டதாரி ஆவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு யோகேஸ்வரன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி தலைமையில் தனிப்படை காவல்துறையினர் கொலையாளிகளை தீவிரமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? 8 பேரின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

பட்டதாரி வாலிபர் மற்றும் அவருடைய நண்பர் ஆகிய இருவரையும் வழிமறித்து வெட்டிய 8 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மகாவீர் நகரில் செந்தில் மகன் யோகேஸ்வரன் வசித்து வருகின்றார். இவர் பி.காம். பட்டதாரி ஆவார். இவரும் இவரது நண்பரான டாக்டர் மூர்த்தி ரோடு பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரும் வெளியில் சென்றுவிட்டு மகாவீர் நகரிலுள்ள யோகேஸ்வரன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்னால் தொடர்ந்து வந்த 8 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி…. ஒன்றுதிரண்ட ஊர் மக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கும்பகோணம் வேப்பத்தூரில் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் ஒன்று உள்ளது. நேற்று இரவு அந்த ஏடிஎம் இயந்திரத்தைகடப்பாறையால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் மையத்திற்கு சென்ற கொள்ளையர்கள் கடப்பாரையால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். அந்த சப்தம் கேட்டு ஊர் மக்கள் திரண்டு வருவதை பார்த்து கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.இதையடுத்து தடவியல் நிபுணர்கள் வரவழைத்து தடயங்களை சேகரித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி […]

Categories
ஆன்மிகம் இந்து

குலதெய்வம் பற்றி தெரியாதவங்க… “இந்த கோவிலுக்கு சென்று வாங்க”… குலதெய்வம் அருள் கிடைக்கும்…!!!

குடும்பம் செழிப்பு, விருத்தி, பாக்கியம் முதலானவை கிடைத்து தலைமுறை தழைத்தோங்க குலதெய்வ வழிபாடு முக்கியமான ஒன்றாக உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில், குடும்பத்தில் எந்தவொரு சுபநிகழ்ச்சி நடந்தாலும் அங்கு குலதெய்வ வழிபாடு பிரதானமாக இருக்கிறது. குலதெய்வம் என்பது தாய், தந்தைக்கு அடுத்தபடியாக நம்மை வழிநடத்தும் காணமுடியாத அருட்சக்தியாக பார்க்கப்படுகிறது. சிலர் குலதெய்வ வழிபாட்டை மறந்து கடந்து செல்வார்கள். ஆனால் மற்ற சிலரோ குலதெய்வத்தை முன்னிருத்தியே அனைத்தையும் செய்துமுடிப்பார்கள். அதே போல் சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாமல் இருக்கும். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொராேனா பரவல் காரணமாக… சித்திரை தேரோட்டம் ரத்து…மிகுந்த வருத்தத்தில் பொதுமக்கள் …!!!

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 ஆம் வருடம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசால்  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இந்நிலையில் கொரோனா தொற்று சற்று  குறைந்த நிலையில் கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.  […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி இல்லை”… திடீர் உத்தரவு..!!!

கும்பகோணத்தில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குளக்கரையில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாசிமகத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மகாமக குளம் அருகே வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு ஆறு இடங்களில் வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளக்கரையில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பினை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சிவாலயங்களில் நவராத்திரி விழா தொடக்கம்…!!

கும்பகோணத்தில் சிவாலயங்களில் நவராத்திரி விழா தொடங்கியது. கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அமாவாசை முதல் 10 நாட்களுக்கு நடைபெறும். இந்த ஆண்டு விழா தேவேந்திர பூசையுடன் நேற்று தொடங்கியது. இதனையொட்டி அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நேற்று நடந்தது. அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனையும், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற்றது. உற்சவ மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருள செய்யப்பட்ட தேவேந்திர பூஜையும் நடந்தது. 17-ஆம் தேதி முதல் 25-ம் தேதி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெண்கள் பாதுகாப்பிற்காக பிரத்தியேக காலனி : இருப்பிடத்தை பெற்றோருக்கும், காவல்துறையினருக்கும் தெரிவிக்கும்

பெண்களின்  பாதுகாப்பிற்கு அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரத்தியேக காலனி ஒன்றை வடிவமைத்துள்ளனர். கும்பகோணத்தில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேக காலணி ஒன்றை வடிவமைத்து இருக்கிறார்கள்.  சரண், ஜெயவில்சன் ,ஜெகதீஸ்வரன்,தினகரன்  ஆகிய இறுதி ஆண்டு மாணவர்கள் சக நண்பர்களுடன் சேர்ந்து இந்த  நவீன காலணியை உருவாக்கி இருக்கிறார்கள். பெண்களிடம் தவறாக நடக்க உற்பட்டால் இந்த காலனி மூலம் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் உயிர் மின் அழுத்தத்தை செலுத்தி அவரை நிலைகுலையச் செய்ய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் காவல் நிலையத்தில் முற்றுகை….!!

கும்பகோணம் அருகே கோவில் ஒன்றை புதுப்பிக்க எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகில பாரத ஹிந்து சேனா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். கும்பகோணம் அருகே குடிதாங்கி பகுதியில் 50 ஆண்டுகளான பழமையான மாணிக்க நாச்சியார் திருக்கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலை அப்பகுதி மக்கள் மற்றும் அகில பாரத இந்து சேனா சார்பில், சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முழு கடையடைப்பு அறிவிப்பு …!!

தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டதை அடுத்து கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று அம்மாவட்ட மக்கள், விவசாயிகள், வணிகர்கள், வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை வலுப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு தனி மாவட்டம் அமைக்க கோரி இன்று பிரம்மாண்டமான கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனடிப்படையில் கும்பகோணம் பாபநாசம் திருவிடைமருதூர் ஆகிய வட்டங்களில் இன்று முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது புது மாவட்டம் அமைக்க […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… டிரைவரை அடித்துக்கொன்ற குடும்பத்தினர்..!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த டிரைவரை அடித்துக்கொலை செய்த சிறுமியின் தாய்-தந்தை மற்றும் குடும்பத்தினர் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஆணைக்காரன்பாளையத்தை சேர்ந்த நீலமேகம் என்பவருடைய மகன் செல்வமோகன்.. இருக்கு வயது 35 ஆகிறது. டிராக்டர் டிரைவரான இவருக்கு திருமணமாகிவிட்டது.. மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த செல்வமோகன் கடந்த 2ஆம் தேதி கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், பட்டீஸ்வரம் அருகேயுள்ள தேனாம்படுகை குடமுருட்டி ஆற்றின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

புது மாவட்டம்…. 5 நாளுக்கு ஒருமுறை தொடர்போராட்டம்…. கும்பகோண போராட்ட குழு அறிவிப்பு….!!

கும்பகோணத்தை புது மாவட்டமாக மாற்றக்கோரி போராட்டகுழு ஒன்று தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளது. கும்பகோணத்தை மையமாக மையமாகக்கொண்டு புதிய மாவட்டமாக கும்பகோணம் அறிவிக்கப்படும் என சென்ற ஆண்டு சட்டசபையில் அமைச்சர் உதயகுமார் பேசினார். ஆனால் அதனை அறிவிப்பதில், தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் கும்பகோணம் புதிய மாவட்டம் போராட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டு கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க தேவையான காரணங்களையும் , கும்பகோணத்தில் சிறப்புகளை புகைப்படமாக சேகரித்த தொகுப்புகளை பெரிய அளவிலான புத்தகமாக அச்சிட்டு […]

Categories
கோவில்கள் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கும்பகோணம் சௌந்தரராஜப்பெருமாள் கோவிலில் திருமங்கை ஆழ்வார் சிலை போலி – அதிர்ச்சி தகவல்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சௌந்தரராஜப்பெருமாள் கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலை போலியானது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ளது சௌந்தரராஜப்பெருமாள் கோவில். இந்தக்கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலை லண்டனில் உள்ள ஆஸ்மோரியன் அருங்காட்சியத்தில் இருப்பதாக இந்திய தூதரகம் மற்றும் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் புதுச்சேரில் உள்ள பழைய ஆவணங்களில் உள்ள சிலைக்கும் […]

Categories

Tech |