Categories
தேனி மாவட்ட செய்திகள்

“கும்பக்கரை அருவியில் சரியான நீர்வரத்து”…. சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி…!!!!!

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை நிறைந்த கும்பக்கரை அருவி அமைந்திருக்கின்றது. எனவே கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இந்நிலையில் மாவட்டத்தில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சென்ற 28ஆம் தேதி முதல் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நாளை முதல் கும்பக்கரை அருவியில்…. குளிக்க அனுமதி…!!

நாளை முதல் கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. பின்னர் கொரோனா பரவல் சற்று குறைந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நாளைமுதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் […]

Categories

Tech |