Categories
தேனி மாவட்ட செய்திகள்

“கும்பக்கரை அருவியில் குளித்துக் கொண்டிருந்த காவலர்” திடீரென மயங்கி விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த அருவியில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்காக வந்தனர். இங்கு புதுச்சேரியை சேர்ந்த  காவலர் ஹரிஹரன் என்பவரும் தன்னுடைய குடும்பத்துடன் வந்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 1 வருடத்திற்கு பிறகு மீண்டும்…. சுற்றுலா பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி இருக்கிறது. இந்த அருவியில் கொரோனா பெருந்தொற்று  காரணமாக கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதித்து வழங்கி வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆட்சியர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரியின் உத்தரவின்படி, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்…. கும்பக்கரை அருவியில் வெள்ளபெருக்கு…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மிகவும் முக்கிய சுற்றுலா தலமாக கும்பக்கரை அருவி உள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் […]

Categories

Tech |