Categories
தேசிய செய்திகள்

கும்பமேளா சென்று வருபவர்களுக்கு….. கொரோனா பரிசோதனை, 15 நாட்கள் தனிமை…. டெல்லி அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பமேளா சென்று […]

Categories
தேசிய செய்திகள்

14 நாட்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது…. அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

கும்பமேளாவில் 1,700 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த ஆண்டு கும்பமேளாவின் கால அளவு வெறும் ஒரு மாதமாக குறைக்கப்பட்டு பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடந்து வருகின்றது. கும்பமேளா இந்து சமயத்தினரால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு ஊர்களிலுள்ள ஆற்றுப்படுகையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உத்தரகாண்டின் ஹரித்வாரில் கும்பமேளா இந்த ஆண்டு நடந்து வருகின்றது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு கும்பமேளாவின் கால அளவு வெறும் ஒரு மாதமாக குறைக்கப்பட்டது. அதிலும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

கும்பமேளாவில் கடும் கட்டுப்பாடு… போலியான புகைப்படம் வைரல்….!!

கொரோனா நோய் தொற்று காரணமாக ஹரித்வார் கும்பமேளாவிற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கும்பமேளா இந்து சமயத்தினரால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு ஊர் ஆற்றுப்படுகையில் சிறப்பாக திருவிழா போன்று நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்றால் கும்பமேளா நிகழ்வுக்கு ஹரித்வாரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆற்றங்கரை படுக்கையில் மாபெரும் கூட்டம் கூடியிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகின்றது. இந்த புகைப்படம் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

கும்பமேளாவில் பரவும் கொரோனா…. மேலும் அதிகரிக்கும் அபாயம்…. சமூக ஆர்வலர்கள் புகார்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரித்துவாரில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்து கொண்ட […]

Categories

Tech |