Categories
தேசிய செய்திகள்

கும்பமேளாவில் 30 சாதுக்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

ஹரித்வார் கும்பமேளாவில் கொரோனா நோய் தொற்று குறித்து அச்சமோ, விழிப்புணர்வோ இன்றி புனித நீராடியதால் அதிக பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கும்பமேளா இந்து சமயத்தினரால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு இடங்களில் உள்ள ஊர்களில் ஆற்றுப்படுகையில் நடைபெற்று வருகிறது. அதில் உத்தரகாண்டில் ஹரித்வாரில் வெகு விமர்சனமாக நடைபெற்று வரும் கும்பமேளா திருவிழாவில் அதிக அளவில் நோய்தொற்று பரவி நோய் பரப்பும் மையமாக திகழ்கிறது. ஹரித்துவாரில் 670 ஹேக்டேர்  பரப்பளவில் விரிந்து கிடக்கும் கும்பமேளா […]

Categories

Tech |